செய்திகள்

பல்லாயிரம் பக்தர்கள் சூழ அலங்காரக் கந்தன் தேர் பவனி

  நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று காலை சிறப்புற நடைபெற்றது. நாடெங்கிலும் இருந்து பல்லாயிரக் கணக்காண அடியார்கள் கந்தனின்...

சூரிச் அட்லிஸ்வில் முருகன் தேர் இன்று சிறப்புடன்

சூரிச் அட்லிஸ்வில்லில் அமைந்திருக்கும் முருகன்  ஆலய தேர் திருவிழா  இன்று வெகு சிறப்புடன் நடைபெற்றது. பெருந்திரலான பக்தர்கள் சூழ...

நல்லூர் கந்தனின் மகோற்சவப் பெருவிழாவில் சப்பறத்திருவிழா இன்று

ஈழத்தின் குடும்ப விழாவான நல்லையம்பதி மகோற்சவ பெருவிழாவில் இன்று சப்பரத் திருவிழா கொண்டாடப்பட்டது.வீதி உலாவரும் கோபுரக் கோயிலான சப்பரத்திலே...

இலங்கையில் புதிய மாற்றம்! விரைவில் மின்சார ரயில்

இலங்கையில் மின்சார புகையிரத சேவையினை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பாணந்துறை, பொல்காவலை, கோட்டை,...
1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும் சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்த திருவிழா இன்று விமர்சை

எமது கிராமத்தில்  அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் திருவிழாவான தீர்த்த...

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர் திருவிழா வெகு விமர்சை

எமது கிராமத்தில்  அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் திருவிழாவான தேர்...

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5ம் நாள் திருவிழா ( 2017)

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய  5ம் நாள் அலங்கார உற்சவம்  சிறப்பாக...
1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன்  வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்...

8 வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.16) UK

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2016)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா...

பிறந்த நாள் வாழ்த்து கனிஸ்ரன், ஜதுஸ்ரன் (கனடா)

கனடாவில் வசிக்கும்  சூரியகுமார் நகுலா தம்பதிகளின் செல்வப்புதல்வர்கள் கனிஸ்ரன் ஜதுஸ்ரன் ஆகிய இருவர்களும் தங்களது 10ஆவதும் 5ஆவதும் பிறந்ததினத்தைஇன்று (21.05.2016)   சனி்க்கிழமை கனடா...
1 | 2 | 3 | 4 | 5 >>

அறிவித்தல்கள்

மரண அறிவித்தல்.திரு இரத்தினம் ரஞ்சித்குமார் (சிறுப்பிட்டி.02.07 2017 )

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Walthamstow வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் ரஞ்சித்குமார் அவர்கள் 02-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று...

மரண அறிவித்தல். சற்குணலிங்கம் ஜெயசிறி (சிறுப்பிட்டிமேற்கு)

சிறுப்பிட்டி மேற்கு இராஜ வீதியை பிறப்பிடமாகவும் கோப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி.ஜெயசிறி சட்குணலிங்கம் அவர்கள் 05-06-2017 அன்று இறைபதம்...

மரண அறிவித்தல். நடராசா அன்னம்மா (ஆவரங்கால்)

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நடராசா அன்னம்மா அவர்கள் 11-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான...
1 | 2 | 3 | 4 | 5 >>

மருத்துவம் விஞ்ஞானம்.ஆன்மீகம்

நாளை சந்திரகிரகணம்

நிலவின் மீது பட வேண்டிய சூரியக்கதிர்களை பூமி மறைத்துக் கொள்ளும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது பூமியின் நிழல் நிலவின் மீது படர்வதால் இருள்...

உங்களின் ரகசியத்தை காட்டி கொடுத்துவிடும் கையெழுத்து

ஒருவரின் கையெழுத்தை வைத்து, அவர்களின் குணாதிசயங்களான எதிர்கால ரகசியங்களை கிராபாலஜி எனப்படும் கையெழுத்துக் கலையின் மூலம் தெரிந்துக்...

வெஸ்டர்ன் கழிவறையினால் ஏற்படும் பாதிப்புகள்

வெஸ்டர்ன் கழிவறையை பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் வெஸ்டர்ன் கழிவறையை பயன்படுத்துவதால்,...
1 | 2 | 3 | 4 | 5 >>

வரலாறும் நினைவும்

களிமண்ணால் அணை கட்டிய தமிழன்! உலகமே வியக்கும் அதிசயம்

பொதுவாக நீரைத் தேக்கவும், நீரோட்டத்தைத் தடுக்கவும், திசை மாற்றவும் அணை கட்டப்படுகிறது. பல...

வில்லிசைக் கலைஞர் சின்னமணி

அச்சுவேலி கலை பண்பாட்டுப் பெருவிழாவில் அச்சூர்க்குரிசில் விருது பெறும் சான்றோன். சின்னமணி என...

பன்றித்தலைச்சி அம்மன் கோவில்-யாழ்ப்பாணம்

பன்றித்தலைச்சி அம்மன் கோவில், இலங்கை நாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற...

ஈழத்து நடிகர் வி.வி.வைரமுத்துவும் அரிச்சந்திரன் நாடகமும்(காணொளி)

      வி. வி. வைரமுத்து (பெப்ரவரி 11, 1924 - சூலை 8, 1989) இலங்கையின்...