ஆன்மீகச்செய்திகள்

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேசுவரர் திருக்கோவில் தேர் சிறப்புடன்

வவுனியா, கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் இரத்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றதுவவுனியா, கோவிற்குளம் என்னும் பகுதியில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் 17 ஆவது நாளான இன்று இரத்தோற்சவம் சிறப்பாக...

இன்றைய ராசி பலன் 22.03.2019

மேஷம் இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள்.ரிஷபம் இன்று குடும்பத்தில் எதிர்பாராத...

சகல செளபாக்கியங்களையும் பெற்று மகிழ வைக்கும் பங்குனி பெளர்ணமி..!

பங்குனி மாத பெளர்ணமி, விசேஷத்திலும் விசேஷம். இறந்தவர்களுக்காக வழிபட அமாவாசை என்றால், உயிருடன் இருக்கும் மனிதர்களுக்கு பெளர்ணமி தினம் சிறப்பானது.பெளர்ணமியில் பொதுவாக, அம்மன் வழிபாடு சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் விளக்குப் பூஜை, அன்னதானம், பெளர்ணமி யாகம் முதலானவை சிறப்பாக...

இன்றைய ராசி பலன் 21.03.2019

மேஷம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் திருமண கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.ரிஷபம் இன்று நீங்கள் எடுக்கும்...

விழாக்கோலம் பூண்டது காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன்

வரலாற்று சிறப்பு மிக்க காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பங்குனி உத்தர அலங்கார உற்சவத்தின் இன்றைய தினம்(20.03.2019) அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டு விநாயகப்பெருமான், கண்ணகிஅம்பாள், முருகப்பெருமான் சகிதம் அலங்கரிக்கப்பட்ட முத்து சப்புரத்தில் ஊர்வலமாக தேராடும் வீதி வழியாக வலம்...

நீர்வேலி ஸ்ரீமாலை வைரவப் பெருமான் ஆலயத்தில் விசேட சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி மேற்கு ஸ்ரீமாலை வைரவப் பெருமான் திருக்கோவில் வருடாந்த அலங்காரத் திருவிழாவை முன்னிட்டு விசேட சொற்பொழிவு நிகழ்வு ஆலய பிரதான மண்டபத்தில் நாளை புதன்கிழமை(20)காலை-08.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.   நிகழ்வில் "மஹோற்சவம் உணர்த்தும் ஐந்தொழில் தத்துவம்" எனும் தலைப்பில்...

ஊதாரித்தனமாக செலவு செய்யும் ராசிக்காரர்கள்

இந்த உலகில் தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் நல்லது, கெட்டது என அனைத்தையும் தீர்மானிப்பது பணம்தான். ஒப்புக்கொள்ள கஷ்டமாக இருந்தாலும் இது மறுக்கமுடியாத உண்மையாகும். பணத்தை வைத்தே ஒருவருடைய தகுதியை நிர்ணயிக்கும் நிலைக்கு மாறிவிட்ட இந்த சமுதாயத்தில் பணம் நேர்மையான முறையில் பணம் சம்பாதிப்பது என்பது...

இன்றைய ராசி பலன் 17.03.2019

மேஷம் இன்று எந்த செயலையும் செய்து முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.ரிஷபம் இன்று பணவரவு அமோகமாக...

இன்றைய ராசி பலன் 16.03.2019

மேஷம் இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப்பலன் கிட்டும்.ரிஷபம் இன்று உங்களுக்கு அக்கம்...

இன்றைய ராசி பலன் 15.03.2019

மேஷம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.ரிஷபம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால்...

<< 2 | 3 | 4 | 5 | 6 >>