இந்திய செய்திகள்

காஷ்மீரில் பாக். கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவவீரர்கள் பலி

காஷ்மீரில் பயங்கரம் பாக். பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலிகாஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் பலியானது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலத்தில்...

காஷ்மீரில் பயங்கர குண்டுவெடிப்பு: 27 பேர் மரணம்

இந்தியாவின் காஷ்மீரில் இன்று(14) நிகழ்ந்த குண்டுவெடிப்பொன்றில் 27 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானதாகவும், 40 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலொன்று வெளிவந்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் இன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது...

ஆளுநர் மாளிகையில் விவேகானந்தர் சிலை திறப்பு

சென்னை ஆளுநர் மாளிகையில் விவேகானந்தரின் முழு உருவ சிலை திறக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்ட விவேகானந்தர் சிலையை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.இந்திய செய்திகள் 13.02.2019

சென்னைக்கு அருகே திடீர் நில அதிர்வு

சென்னைக்கு அருகே வங்கக் கடலில் இன்று(12) காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இந்த அதிர்வு தமிழகத்தில் கேளம்பாக்கம், சைதாப்பேட்டை,டைடல் பார்க், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கள் 2 முதல் 3 நொடிகள் வரை உணரப்பட்டுள்ளது. ...

திருப்பதியில் 3 தங்க கிரீடம் மாயம்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன.  கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தகவல் அறிந்ததும், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர்....

தாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய தமிழ்த்தாய்

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிய மகனுக்கு, சற்றும் யோசிக்காமல் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டத்தின் வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. மூன்று வெள்ளாடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட சிறு வீடும்தான் அவரது...

திருவாசகப் பாடலை யுனெஸ்கோ கருத்தரங்கில் பாடிய அமைச்சர் பாண்டியராஜன்

திருவாசகப் பாடலை பாடி தமிழை உயர்த்தி, யுனெஸ்கோ கருத்தரங்கில் அமைச்சர் பாண்டியராஜன்  பேசினார்.சர்வதேச அளவிலான உள்நாட்டு மொழிகளுக்கான கருத்தரங்கம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை...

மதம் மாறக்கூறி கத்தி சித்ரவதை செய்யப்பட்ட பெண்!

கத்தி முனையில் இளம் பெண் ஒருவர் முஸ்லீம் மதத்திற்கு மாற்றிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் அது பேயோட்டும் நிகழ்வு எனவும் கூறப்படுகிறது.வங்கதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மை அளவில் இருக்கும் நிலையில் முஸ்லீம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர்....