செய்திகள்

யாழ் மண்ணின் மார்தட்டும்! வரலாற்று பதிவு?

யாழ்ப்பாணத்தின் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்களின் வரலாற்றை எடுத்தியம்பும், "சிவபூமி யாழ்ப்பாணம் அரும்பொருள் காட்சியகம்" திறந்து வைக்கப்பட்டுள்ளது.யாழ்.நாவற்குழியில் இன்று மாலை 3.30 மணிக்கு பொதுமக்கள் பார்வைக்காக அரும்பொருள் காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்...

யாழ்- ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர்கள் கைது

யாழ்ப்பாணம் ஏழாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்களைபொலிஸார் கைதுசெய்ததோடு, உற்பத்தி செய்யப்பட்ட 70 லீற்றர் கசிப்பும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த கசிப்பு ஏழாலையில் ஒதுக்குப் புறமான இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று குறித்த இடம்...

யாழில் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம்

இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (24) யாழ் பல்கலைகழக கிளிநொச்சி பொறியியல் பீடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரன் லீ எஸ்கடேலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது42 கிலோ வோட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியது. இங்கு உற்பத்தி...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை   தனது பிறந்த நாளை...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  பிரவின்ஜா  20.07.2019 சனிக்கிழமை அவர்கள்  தனது பிறந்த நாளை அப்பா...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

நமது வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை மருத்துவம்

நமது வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கை மருத்துவம் :- 1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் : “”நெல்லிக்கனி.”” 2) இதயத்தை வலுப்படுத்த: “”செம்பருத்திப் பூ””. 3) மூட்டு வலியை போக்கும் : “”முடக்கத்தான் கீரை.”” 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் “”கற்பூரவல்லி”” (ஓமவல்லி). 5) நீரழிவு நோய்...

சிறுநீர் கழிக்கும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

உங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம். பொதுவாக உங்கள் சிறுநீரில்...

ஆண் பெண் நேசம் புனிதமானது

ஆண் பெண் நேசம் புனிதமானது. ஆனால் யார் நம் மேல் அன்பு செலுத்துகிறார்கள் என்று புரிந்து கொள்வ தில் பலரும் தவறு செய்து விடுகிறார்கள். குறிப்பாக ஒரு ஆண் தன்னை நெருங்கி வந்தாலே, பெண்கள் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஒதுங்கிக் கொள்கிறார்கள். ஆண்கள் பெண்களிடம் பேச விரும்புவது மோகத்தால் அல்ல. அது ரகசிய...

அம்மை நோய்க்கு மூலிகை மருந்து

கோடை வந்துவிட்டால் அம்மை, அக்கி, கண் நோய் போன்றவை வந்து சிலரை பாடாய்ப்படுத்திவிடும். எனவே, இத்தகைய காலகட்டத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அம்மை நோய் யாருக்கேனும் வந்துவிட்டால் அது நம்மை தாக்காமல், காத்துக்கொள்ள கத்திரிக்காய் நல்லதொரு மருந்தாகும். முற்றின கத்திரிக்காயை...

இளைஞர்களை தாக்கும் பக்கவாதம்

உலக அளவில் ஆண்டு தோறும் 20 வயதுக்குள் இருப்பவர்கள் சுமார் 83,000 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேப் போல, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மரணம் அடைவது இந்தியாவில் அதிகரித்திருப்பதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25...

கற்கும்பொழுது மூளை அதிகம் சிந்திக்குமானால் கற்பது தாமதமாகும்

எதனையும் கற்பதற்கு முதலில் ஒருவருக்குத் தேவையானது ஆர்வம். சிலவேளைகளில் தேவையின் கட்டாயத்தாலும் நாம் கற்கிறோம். கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களைத் தடுக்க இயலாது, அவர்கள் ஏகலைவன் வில்வித்தையைக் கற்றது போல தடைகளை மீறி முயன்று தானே வழி தேடி கற்றுக் கொள்வார்கள். விருப்பமில்லாது இருப்பவர்களை...

பெற்றோர்களே பருவ வயது பெண் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்

சமீப காலமாக பெற்றோர், குழ்ந்தைகளின் இடையே பெறும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஓர் பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக வலைதளங்களின் ஈர்ப்பு. மற்றொரு பக்கம் மேற்கத்திய கலாச்சாரம், பார்ட்டி. பெற்றோருக்கு பணம் சம்பாதிக்க வேண்டி ஓட வேண்டிய கட்டாயம். குழந்தைகள் கையில் ஸ்மார்ட் ஃபோனை வைத்துக் கொண்டு உலகை...

குழந்தை எடை குறைவாக பிறப்பதற்கு காரணம் என்ன ?

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது வைட்டமின் டி சத்து குறைவாக இருக்குமேயானால் பிறக்கும் குழந்தை எடை குறைவாக பிறப்பதாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது. கருத்தரித்து 26 வாரங்களில் வைட்டமின் டி அளவு தாயாரின் உடலில் எந்த அளவு உள்ளது என்பதைப் பொறுத்து பிறக்கும் குழந்தையின் உடல் எடை தீர்மானமாகிறது. மிகவும்...

தனிமையை இனிமையாக்கலாம்!

தனிமை… எந்தத் துறையைச் சேர்ந்தவரானாலும் பாரபட்சம் இன்றி, அனைவரையும் கதிகலங்க வைக்கும் ஒரு உணர்வு. தனிமையிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளவே உலக மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவதாக பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதற்கு முந்தைய தலைமுறையினர் இதே காரணத்துக்காகத்தான் தொலைக்காட்சிகளுக்கு...

கோடையில் அதிக தண்ணீர் பருகுங்கள்

கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனை வருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படவாய்ப்புள்ளது. இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவித மாற்றங்களை...

<< 75 | 76 | 77 | 78 | 79 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

1 | 2 | 3 | 4 | 5 >>