செய்திகள்

யாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு

யாழ்ப்­பா­ணம்,  நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில்  9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...

ஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்!!

யாழ்ப்­பா­ணம்,  பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...

வவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை   தனது பிறந்த நாளை...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  பிரவின்ஜா  20.07.2019 சனிக்கிழமை அவர்கள்  தனது பிறந்த நாளை அப்பா...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

திருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்!!

திருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...

விமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி

ரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி சரியான முறையில் கட்டுப்பாட்டுடன் விமானத்தை தரையிறக்காமல் இருந்திருந்தால், பெரும்...

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ராஜ்மதன் சோனா என்ற சிறுமியே இவ்வாறு...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.8 அளவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் இலங்கை கரையோர மக்களுக்கு ஆபத்தில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் சுமத்ரா தீவில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 .30 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது....

சுவிஸில் யாழ்ப்பாணத்து இளைஞன் பரிதாப பலி

யாழ்.திருநெல்வேலி , பால்பண்ணையடியைச் சேர்ந்த சயந்தன் எனும் இளைஞர் சுவிற்சர்லாந்தின் சொலத்தூண் பகுதியிலுள்ள ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர் சொலத்தூண் மாநிலத்தின் பாஸ்த்தால் பகுதியில் வசித்து வந்துள்ளார். இரு நண்பர்களோடு குளிக்கும் இடத்துக்கு சென்ற வேளையிலேயே, கால் தவறி பாறையுள்ள பகுதியில்...

லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்

லண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.    செல்போர்ண் வீதியில்...

சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்

சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...

பிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி

பிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...

சுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு

சுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

பிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு!

பிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கு பூமகள் முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி பூசை

சிறுப்பிட்டி மேற்கு பூமகள்   முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி நடைபெற்றது. இன் நன் நாளில் கலைமகளின் ஆசி கிடைக்கப் விசேட பிரார்த்தனை நடைபெற்று.  தொடர்ந்து கல்விக்கு அதிபதி  கலைமகளின் முன்னிலையில் ஏடு தொடக்கும் வைபவம் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து ...

ஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவ தீர்த்த திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 11 ம் திருவிழாவான தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது அதன் புகைப்படங்கள்

ஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவச்தேர்திருவிழா

ஸ்ரீ ஞான வைரவர் பொருமானின்அலங்கார தேர்திருவிழா இன்று சிறப்பாக நடைற்றது எம்பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் தேரேறி வலம் வந்து அடியவர்களுக்கு  காட்சியளித்தார்

ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்

சிறப்பாக நடைபெற்ற எமது கிராமத்தின் ஸ்ரீ ஞானவைரவர்  ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்    

ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா

சிறப்பாக நடை பெற்ற ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா அதன் புகைப்படங்கள் சில  

வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழா

வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 7ம் திருவிழாவின் போது பெருமானுக்கு 108 கலச அபிஷேகம் நடைபெற்றது

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 6ம் நாள்  உற்சவம் சிறப்பாக இஅடம் பெற்றது எம்பெருமான் வழமைபோன்று உள்வீதி வெளி வீதிவலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்  .அட்தோடு பிரசங்கமும் இடம்எற்றது  பிரசங்கத்தில் கேதார கெளரி விரதம் பற்றி எடுத்துக்...

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5 ம் நாள் புகைப்படங்கள்

சிறுப்பிட்டி மேற்கு  ஸ்ரீ வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 5ம் நாள் (ஞாயிற்க்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது எம் பெருமான் உள் வீதி வெளி வீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார் .அத்துடன்  பிரசங்கமும் இடம்பெற்றது  பிரசங்கத்தில் காலபைரவர் பற்றி எடுத்துக்...

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் நாள்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 4 ம் திருவிழாவான இன்று வெகு சிரப்பாக இடம்பெற்றது வைரவ பெருமானுக்கு விஷேட பூசைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து பிரசங்கமும் இடம்பெற்றது

ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 3ம் நாள் இன்று

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவ பெருமானின் அலங்கார உற்சவத்தின் 3ம் திருவிழாவான இன்று வெகு சிரப்பாக இடம்பெற்றது வைரவ பெருமானுக்கு விஷேட பூசைகள் இடம்பெற்று அதனை தொடர்ந்து பிரசங்கமும் இடம்பெற்றது    

<< 3 | 4 | 5 | 6 | 7 >>