செய்திகள்

யாழில் 10 கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா எரித்தழிப்பு

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் எரித்து அழிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் இந்த சான்றுப்பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற...

யாழில் சங்கிலி அறுத்த திருடர்கள் CCTV,காமெராவால் சிக்கினர்

யாழ்ப்பாணம் பொம்மை வெளியில் வீதியால் சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பொம்மை வெளிப் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலி நேற்று (22) காலை...

யாழில் கட்டுமான பணிகளுக்காக தொடரும் மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமான பணிகளுக்காக சனிக்கிழமை ( 23) காலை 8.00 முதல் மாலை 5.00 வரை யாழ். இணுவில்-பாலா விடை, சங்குவேலி - டச்சு வீதி, உடுவில் - ஆர்க் வீதி, உடுவில் மகளிர் கல்லூரி பிரதேசம், கரணவாய் ,இலகாமம், நாவலர் மடம்,நெல்லியடி, கொடிகாமம்வீதி, சாமியன் அரசடி,...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை   தனது பிறந்த நாளை...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  பிரவின்ஜா  20.07.2019 சனிக்கிழமை அவர்கள்  தனது பிறந்த நாளை அப்பா...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்?

சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...

சவுதியில் பஸ் விபத்து: 35 பேர் பலி

சவுதி அரேபியாவில் பஸ் விபத்தில் வெளிநாட்டை சேர்ந்த 35 பேர் உயிரிழந்தனர்மதினா அருகே ஹஸ்ரா சாலையில், புனித யாத்திரைக்கு 39 பேருடன் சென்று கொண்டிருந்த பஸ், அந்நாட்டு இரவு 7 மணியளவில், எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதியது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்து அல் ஹம்மா நகரில் உள்ள...

சுவிஸில் சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்த நபர்,

நேரடி சாட்சிகளை தேடும் பொலிஸ் சுவிட்சர்லாந்தின் பாஸல் மாகாணத்தில் இளைஞர் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கிவிட்டு மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாஸல் மாகாணத்தின் Landskronstrasse பகுதியில் அக்டோபர் 11 ஆம் திகதி 36 வயதான இளைஞர் ஒருவரும் அவரது நண்பருடன் நள்ளிரவில் நடந்து சென்று...

இத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...

கனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்

கனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார்.     #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...

சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.     யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...

அதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்

சுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...

கடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்

காதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார்.  ...

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்

ஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...

இறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா

கனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் உள்வீதி புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயத்தின் உள்வீதி புனரமைப்பு வேலைகள் 10-02-13 புதன்கிழமை பூமகள் நற்பணி மன்ற (பிரித்தானியா) அங்கத்தவர் திரு.இளையதம்பி பொன்னம்பலம் அவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட உள்ளது.

சிறப்பாக நடைபெற்ற பூமகள் கற்கை மையம் பூமகள் முன்பள்ளி 3ஆம் ஆண்டு விழா

  பூமகள் நற்பணி மன்றம் நடாத்தும் பூமகள் கற்கை மையம் பூமகள் முன்பள்ளி மூன்றாம் ஆண்டு விழாவானது 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை பி.ப 2.00 மணியளவில் சூரியோதயம் கூட்டுறவுச்சங்க கிளை அருகாமையில் பூமகள் முன்பள்ளித் தலைவர் திரு.இ.றஞ்சித் தலைமையில் வெகு விமரிசையாக ஆரம்பமானது. இவ் விழாவில் பிரதம...

பூமகள் நற்பணி மன்றத்தின் 3 வது ஆண்டு விழா

எதிர்வரும் 31-01-2016  சிறுப்பிட்டி பூமகள் நற்பணி மன்றத்தின் 3 வது ஆண்டு விழா  , அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்.

பூமகள் கற்கை மையத்தில் நவராத்திரி விழா (நிழற்படங்கள்)

 சிறுப்பிட்டி மேற்கு பூமகள் கற்கை மையத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு இறுதி நாளான விஜயதசமி அன்று பரிசில்கள் வழங்கப்பட்டது. மேலும் எமது கிராமத்திலிருந்து புலமைப் பரிட்சைக்கு தேர்வுற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றது. இவர்களுக்குரிய பரிசில்களை...

சிறுப்பிட்டி பூமகள் முன்பள்ளி ஆசிரியர் தின விழா.(புகைபடங்கள்)

பூமகள் முன்பள்ளியில் ஆசிரியர் தின விழாவானது 06/10/15 காலை 9.00 மணியளவில் பூமகள் முன்பள்ளி தலைவர் திரு .இ.றஞ்சித் அவர்கள் தலைமையில் நிர்வாகத்தினரும், பெற்றோர்களு...ம், மாணவர்களும் இணைந்து இவ் விழாவை ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து ஆசிரியர்களை வாழ்த்தும் முகமாக மலர் மாலை சூட்டிக்கௌரவித்தனர்....

பூமகள் முன்பள்ளியில் சிறுவர்கள் கொண்டாடிய சிறுவர் தினம்(படங்கள் இணைப்பு)

சிறுப்பிட்டி பூமகள் முன்பள்ளியில் 01-10-2015  வெள்ளிக்கிழமை  காலை 10 மணியளவில் ஆசிரியர்கள் ,நிர்வாகத்துடன் இணைந்து மழலைகளுக்கு சிறுவர் தின நினைவுச்சின்னத்தை சூட்டி , மலர் மாலை அணிவித்து சிறார்களைக் கௌரவித்து தொடர்ந்து அவர்களுக்கு விருப்பமான குளிர்களி பரிமாறி ,பரிசுப் பொதி கடத்தல்...

பூமகள் கற்கை மைய முன்பள்ளி 2௦15ம் ஆண்டு விளையாட்டு விழா

பூமகள் நற்பணி மன்றத்தால் நடாத்தப்படும் பூமகள் கற்கை மைய முன்பள்ளி மழலைகளின் 2௦15ம் ஆண்டு விளையாட்டு விழாவானது ௦2-௦8-2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் பூமகள் கற்கை மைய முன்பள்ளி தலைவர் திரு.இ.றஞ்சித் அவர்களின் தலைமையில் சிறுப்பிட்டி சூரியோதயம் பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளை அருகாமையில்...

புனரமைக்கப்படும் சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் வீதி.

    சிறுப்பிட்டி கிராமத்தின் பிரதான வீதிகளின் ஒன்றான  ஞானவைரவைர் வீதி பலகாலங்களாக கவனிப்பாரின்றி குண்டும் குழியுமாக இருந்து இப்போது  சீரமைக்கப்பட்டு வருகின்றது. எம்மூர் இளைஞர்களின் இடைவிடாத முயற்சியால் பலத்த அலைக்களிப்புகளின் மத்தியில் மீண்டும் புதுப் பொலிவு பெற்று...

பூமகள் கற்கைமைய முன்பள்ளி மாணவர்கள் மாகாண மட்டத்திற்கு தெரிவு. (படங்கள் இணைப்பு)

சிறுப்பிட்டி மேற்கு பூமகள் கற்கைமைய முன்பள்ளி மாணவர்கள் கோப்பாய்க் கோட்ட விளையாட்டு விழாவில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து யாழ் வலய விளையாட்டுபோட்டிக்குத் தெரிவாகி கடந்த 26-07-2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் யாழ்/ இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற யாழ் வலய விளையாட்டு விழாவில்...

விளையாட்டு விழாவிற்கு தயாராகும் பூமகள் கற்கை மையம்

யாழ் வலயத்தில் முன்னணி முன்பள்ளிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரு்வதும் சிறுப்பிட்டி மேற்கு கிராமத்தில் அமைந்திருப்பதுமான பூமகள் கற்கைமைய முன்பள்ளிச் சிறார்களின் விளையாட்டுவிழா எதிர்வரும் ஜுலை மாதம் 26ம் திகதி நடைபெறத் தயாராகி உள்ள நிலையில், கற்கைமையச் சூழலில் பெற்றோர்கள் சிரமதானப் பணிகளை...

<< 5 | 6 | 7 | 8 | 9 >>