செய்திகள்

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!!

வடமராட்சி களப்பு குடிநீர் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல்  ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தலைமையில் இன்று (22) பிற்பகல் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.யாழ் குடாநாட்டில் வசிக்கும் சுமார் 630,000 மக்களின் குடிநீர் தேவையினை...

கிளிநொச்சி புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலி

கிளிநொச்சியில் இன்று இரவு இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று இரவு 8.50 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடனேயே குறித்த விபத்து இடம்பெற்றள்ளது.குறித்த...

நல்லூர் ஆலய மஹோற்சவம் தொடர்பில் பூர்த்தியான பூர்வாங்க ஏற்பாடுகள்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்துக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார்.நல்லூர் உற்சவ கால ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று 19 ஆம் திகதி பிற்கபல் 3 மணியளவில்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை   தனது பிறந்த நாளை...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  பிரவின்ஜா  20.07.2019 சனிக்கிழமை அவர்கள்  தனது பிறந்த நாளை அப்பா...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீ பிடித்த கடைகள்

லண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும் போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.    செல்போர்ண் வீதியில்...

சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்

சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்று மெக்கானிக்கிடம்...

பிரித்தானியாவில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி

பிரித்தானியாவின் லிவர்பூலில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கூடைப்பந்து போட்டியில் இலங்கை அணி தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.சிங்கப்பூர் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் 88 - 50 என்ற கோல் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் வீராங்கனையான யாழ்ப்பாணத்தை சேர்ந்த...

சுவிஸ் விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழப்பு

சுவிஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சுவிஸின் Waldstatt a Töfffahrer பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.திருகோணமலையை பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரதீபன் ரவீந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

பிள்ளைகளை அடிப்பதற்குத் தடை விதித்த பிரான்ஸ் நாடு!

பிரான்ஸ் நாடாளுமன்றம் பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கவுள்ளது.பிள்ளைகளை அடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டாலும் அதை மீறும் பெற்றோர்களுக்குத் தனிப்பட்ட தண்டனை ஏதும் சட்டத்தில் இல்லை.பிள்ளைகளிடம் பிற்காலத்தில் வன்முறை காட்ட மாட்டார்கள் என்று திருமணச் சடங்கின்போது மணமக்கள்...

பறந்துக் கொண்டிருந்த விமானத்தில் இருந்து விழுந்த சடலம் -

லண்டனில் உள்ள ஒரு கார்டனில் ஒருவர் வழக்கம் போல காலை வேளையில் சன்பாத் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிரே மேலே இருந்து ஏதோ விழுந்துள்ளது. அதன் அருகில் சென்று என்ன என பார்த்துள்ளார். சிதறிய நிலையில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ந்துப் போன அவர் செய்வதறியாது திகைத்துள்ளார்....

அவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு

நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில்...

சுவிற்சர்லாந்து ஓவிய போட்டியில் சாதித்த இலங்கை தமிழ் சிறுமி

சுவிற்சர்லாந்தில் வங்கியொன்று நடத்திய 49வது இளையோர்களுக்கான ஆக்கத்திறன் ஓவியப்பிரிவு போட்டியில் இசையின் உலகம் எனும் தலைப்பில் வரையப்பட்ட படத்திற்கான 1ஆவது பரிசினை ஈழத்துச் சிறுமியான அபிர்சனா தயாளகுரு வென்றுள்ளார்.குறித்த நிகழ்வு கடந்த 19ம் திகதி அவுஸ்ரியா நாட்டின் தலைநகரான வியன்னாவில்...

அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலி

அமெரிக்காவில் குடியேறும் முயற்சியில் ஆற்றில் மூழ்கி தந்தையும், மகளும் பலியான புகைப்படம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சல்வடார் நாட்டைச் சேர்ந்த ஒஸ்கர் ஆல்பெர்டோ மார்ட்டினஸ் (25), பிழைப்புக்கு வழிதேடி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு...

சர்வதேச அளவிலும் தங்கம் விலை உயர்வு

: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில், 6 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு, விலை அதிகரிப்பு நடந்துள்ளது.சென்னையில், 17ம் தேதி ஒரு கிராம் தங்கம், 3,132 ரூபாயாக இருந்தது, நேற்று, 3,303 ரூபாயாக அதிகரித்துள்ளது. தலைநகர் டில்லியில், 10 கிராம் தங்கம், 200 ரூபாய் அதிகரித்து, நேற்று,...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 6ம் திருவிழா.(படங்கள்)

இன்றைய தினம் சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர்  6ம் திருவிழா இனிதே நடைபெற்றது. எம் வைரவ பொருமான் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்து எம் அடியவர்களுக்கு  காட்சியாருளினார்.    இன்றய எம்பெருமான் உபயம் : திருமதி. கு. பரமேஸ்வரன் குடும்பம்  எம்பெருமான்...

சிறுப்பிட்டி மேற்கு அலங்கார உற்சவ 5ம் பூசை (படங்கள்,காணொளி)

         சிறுப்பிட்டி மேற்கு  ஆலய அலங்கார உற்சவ 5ம் பூஜை சிறப்பாக இடம்பெற்று எம்பொருமான்                உள் வீதீ மற்றும் வெளி வீதி உலா வந்து அடியார்களுட்கு காட்சி அளித்தார்                ...

மேயராக தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழர் திரு காணா நகீரதன்

லண்டன் பிரென்ட் பகுதியின் 2014-2015 வருடத்திற்கான மேயராக திரு காணா நகீரதன் அவர்கள் அறுபதிற்க்கு மேலான  நகரசபை பிரதிநிதிகளால்  இன்று 04-06-2014 தெரிவு செய்யப்பட்டு புதிய மேயர் ஆக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.   இந்நிகழ்வில் திரு காணா நகீரதன் கடந்த காலங்களில் அவர் நகரசபை...

சிறப்புடன் நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 3ம் திருவிழா.(படங்கள்)

 சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 3ம் திருவிழா  தினமான இன்று வைரவபொருமானுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் இடம்பெற்று. தொடர்ந்து எம்பொருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சிகாட்சியளித்தார்- வைரவர் அடியார்கள் எம்பெருமான் அருளை பெறு சென்றனர்

ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவ 1ம் பூசை

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர்  ஆலய அலங்கார உற்சவ 1ம் பூசை  02.05.2014அன்று சிறப்புட நடைபெற்றது .அடியவர்கள் புடை சூழ  எம் வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்கு அருள்பாலித்தார்நன்றி.சிறுப்பிட்டி நெற்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் அலங்கார உற்சவம் இன்றுஆரம்பமானது

இன்று சிறுப்பிட்டி மேற்கு  ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம்  இன்று  சிறப்புடன்ஆரம்பமானது இன்று காலையில் கணபதி கோமமும் மாலையில் விஷேட அபிஷேகங்களு​ம் வாஸ்து சாந்தி பிரஷேசபலியு​ம் இடம்பெற்றது​. கணபதி கோமம் வே.தருமலிங்க​ம் குடும்பம் வாஸ்து சாந்தி பிரஷேசபலி அ.பூபாலசிங்க​ம்...

மதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு.பூமகள் நற்பணி மன்றம்

  வாழ்த்துக்கள்  மதிபிற்குரிய நகரபிதா  நகீரதன்  அவர்கட்கு. 2014 ஆண்டிற்க்கான நகரபிதாவா நீங்கள் தெரிவான செய்தி கேட்டு பூமகள் நற்பனி அங்கதவர்காளாகிய நாம் அகமகிழ்ந்தோம்.தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் கரோ நகரசபையின் முக்கிய பதவி ஏற்தையிட்டு பெருமை அடைகின்றோம்.  எமது உறவு...

சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்

சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் அலங்கார உற்சவம்.2014 02.06.2014 அன்று சிறப்புடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள்   நடைபெறும்.இவ்வைபத்தில் அடியவர்கள் கலந்துகொண்டு  தொண்டாற்றி எம்பெருமானை வணங்கி நல்லருள் பெற எல்லம் வல்ல வைரவபெருமானை வேண்டிநிற்கின்றோம்

சிறுப்பிட்டி அம்மன் கோவிலில் திருட்டு முயற்சி

சிறுப்பிட்டி மத்தியில் இருக்கும் மனோன்மணி அம்மன் ஆலையத்தினுள்  நேற்று இரவு உட்புகுந்த திருடர்கள் தாம் தேடி வந்த பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அம்மன் சிலையை சேதமாக்கி விட்டு சென்றுள்ளனர்.  அண்மைய காலங்களில்  யாழ் குடாவில்  திருட்டுச்சம்பவங்கள்   அதிகரித்தது வருவது...

பிறந்தநாள் வாழ்த்து.இ.நேமிநாதன்(20.05.2014)

 சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு  நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2014 )   இன்று தனது பிறந்த நாளை  காணுகின்றார் .  இவரை இவரது மனைவி , பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள்,...

<< 7 | 8 | 9 | 10 | 11 >>