பொதுவானவை

முகநூல் காதலுக்கு வருகிறது தடை!!

பேஸ்புக் லைவ் மூலம் குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகமாகியுள்ளமையால் இதனைத் தடுக்கும் நடவடிக்கையை அந் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் லைவ் மூலம் கொலை,தற்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகரித்துள்ளதால் பேஸ்புக் லைவ் வசதி...

சமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களின் மனநலம் பாதி்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் தான் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.விவேக் வாத்வா என்ற ஹார்வார்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் சமூக வலைத்தளங்கள்...

உங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு

மனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்...கோபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்!கோபத்தைக் குறைக்க, முதலில் அது எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்....

இன்று யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் (பிப்.15- 2005)

யூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன. பெப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட...

‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த ரஷ்யா..!

ரஷியாவில் 'கூகுள்' உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது.ஆனால் 'கூகுள்' தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று...

சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் தமிழ் மாணவி

பிரிட்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் மாணவி, சர்வதேச விண்வெளி நிலையம் செல்லவுள்ளார்.இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் சியோபன் ஞானகுலேந்திரன். இவர் லண்டனில், விண்வெளி அறிவியல் குறித்து கல்வி கற்று வருகிறார். செயற்கை கோள்களை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது என, பல்வேறு துறைகளில், 30...

இடி, மின்னல் தாக்குதல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை – புதிய தொழில்நுட்பம்

இடி, மின்னல் தாக்குதல் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இயற்கை பேரிடரால் ஏற்படும் அழிவு குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் சர்வதேச மாநாடு 3 நாள்கள்...