வரலாறுகளும்,நினவுகளும்

வரலாறும் நினைவும்

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று. இதுதென்மராட்சி பெருநிலப் பரப்பில் சாவகச்சேரி-புத்தூர் வீதியில் மட்டுவில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.  இந்த ஆலயம் வயலும் வயல் சார்ந்த இடத்தில் மருதமரமும், புளியமரமும் ஓங்கி வளர்ந்த பகுதியில்...

அதியம் பல கொண்ட நயினை நாகபூசணி அம்மன்

தாயகத்தின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின் நடுநாயகமாய் அமைந்தது ஒரு சிறிய தீவு.யாழ் நகரில் இருந்து ஏறக்குறைய இருபது கல் தொலைவில் தென்மேற்கே அலை கடல் நடுவே அருள் ஒளி பரப்பி நிற்பது இதுதான் நயினாதீவு உருவால் சிறியதாயினும் அருளின் பொலிவால் சிறந்து...

ஸ்ரீ ஞான வைரவர் வரலாறு

இந்து சமுத்திரத்தின் முத்தென திகழும் இலங்கை நாட்டின் சிரசாக அமைந்ததே யாழ்ப்பாணக்குடாநாடு எனக் கூறலாம். குடாநாட்டில் யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராஜவீதியில் பன்னிரண்டு கிலோமீற்றர்தூரத்தில் சிறுப்பிட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் நீர்வளம், நிலவளம் பொருந்திய...

நிலாவரைக் கிணற்ரின் மர்மமும் அதிசய வரலாறும்!

குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்றுபார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும் புத்தூர், நிராவரைக் கிணறு, தன்னுள் பல மர்மங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருந்தது. அவற்றைக் கண்டறியும் வகையில், நூற்றாண்டு காலமாக உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து வந்த ஆராச்சியாளர்கள் பல...

தமிழனின் ஆதிதெய்வம் முருகனே! 10,000 ஆண்டுகள் பழமை

பரிபாடல், குறுந்தொகை நூல்களில் ஆதி தமிழர்கள் மழையை தெய்வமாக கருதினர் என்றும், மழையின் தெய்வம் இந்திரன்யென்றும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.இதை உறுதிப்படுத்தும் விதமாக குமரிகாண்டம் இருந்த போதே நாம் கடவுளாக முருகப்பெருமானை வணங்கியதும் 10,000 ஆண்டிற்கு முன் முருகனுக்காக நம் முன்னோர்கள் கோயில்...

களிமண்ணால் அணை கட்டிய தமிழன்! உலகமே வியக்கும் அதிசயம்

பொதுவாக நீரைத் தேக்கவும், நீரோட்டத்தைத் தடுக்கவும், திசை மாற்றவும் அணை கட்டப்படுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக காவிரியில் அடிக்கடி பெரு வெள்ளம் வந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். அவர்களின் துயரை துடைக்க கரிகால சோழன் காவிரி ஆற்றின் மீது அணைகட்ட முடிவெடுத்தார். உலகப் பழமை வாய்ந்த கல்லணை பல...

வில்லிசைக் கலைஞர் சின்னமணி

அச்சுவேலி கலை பண்பாட்டுப் பெருவிழாவில் அச்சூர்க்குரிசில் விருது பெறும் சான்றோன். சின்னமணி என உலகோரால் அறியப்பட்ட நாகலிங்கம் கணபதிப்பிள்ளை 30.03.1936 இல் வடமராட்சி மாதனையில் பிறந்தவர். 1960 இல் அச்சுவேலியைச் சேர்ந்த விஸ்வலிங்கம் அன்னமுத்துவை மணம் முடித்ததன் வாயிலாக அச்சுவேலியை தனது...

பன்றித்தலைச்சி அம்மன் கோவில்-யாழ்ப்பாணம்

பன்றித்தலைச்சி அம்மன் கோவில், இலங்கை நாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்றாகும். இது இங்குள்ள தென்மராட்சி சாவகச்சேரி-புத்தூர்  வடக்குப் பகுதியில் மட்டுவிலில் அமைந்துள்ளது. அழகான வயலும் வயல் சார்ந்த இடத்தில் மருதமரம், புளியமரம் ஓங்கி வளர்ந்த பகுதியில்...

ஈழத்து நடிகர் வி.வி.வைரமுத்துவும் அரிச்சந்திரன் நாடகமும்(காணொளி)

      வி. வி. வைரமுத்து (பெப்ரவரி 11, 1924 - சூலை 8, 1989) இலங்கையின் மிகச்சிறந்த இசை நாடகக் கலைஞராகக் கருதப்படுபவர். இவர் அரிச்சந்திரனாகத் தோன்றி நடித்த 'மயான காண்டம்' எண்ணற்ற தடவைகள் மேடையேற்றப்பட்ட இசை நாடகமாகும். தனது இனிய குரல் வளத்தால் பாடி, உருக்கமாக வசனங்கள் பேசி...