Article archive

இத்தாலியில் கப்பல் மூழ்கியதில் 14 பேர் பலி! 200 பேர் மாயம்

13/05/2014 16:13
  இத்தாலியில் சிறியரக கப்பல் சுமார் 400க்கும் மேற்பட்ட வட ஆப்பிரிக்கர்களை ஏற்றிக்கொண்டு சென்றபோது லம்பெடுசா தீவுக்கு சுமார் 185 கிலோ மீட்டர் தொலைவில் கடலில் மூழ்கியது இந்த விபத்தில் 215 பேர் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக லம்பெடுசா துறைமுக கேப்டன் கூறுகையில், கப்பலில் எந்த பேர் வந்தனர் என்று...

காதலியுடன் ஓட்டமெடுத்த காதலி: பின்னால் ஓடிவந்த பெற்றோர்

14/05/2014 10:24
பிரான்ஸ் நாட்டில் ஓரினச்சேர்க்கை பெண் தனது காதலியிடம் இருந்து அவரது குடும்பத்தாரால் பிரிக்கப்பட்டுள்ளார். பிரான்சின் சடராஸ்பார்க் நகரத்தில் 22 வயது நிரம்பிய ஓரினச்சேர்க்கை பெண் ஒருவரை அவரது குடும்பத்தினர் கடத்தி செல்கையில் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். இந்த பெண் தனது குடும்பத்தினர்களின் எதிர்ப்பை...

பணம் சேமிக்க சிறந்த 10 வழிகள்

16/05/2014 09:37
சிலர், நிறையச் சம்பாதித்தாலும், ‘கையில் எதுவுமே இல்லை’ என்பார்கள். சிலரோ, குறைவான வருவாய் பெற்றிருந்தாலும், குறிப்பிட்ட காலத்தில் ஓரளவு வசதியான நிலையை எட்டியிருப்பார்கள். இது எப்படி சாத்தியமாகிறது? சிலருக்கு பணத்தைச் சேமிப்பது, செலவுகளைக் குறைப்பது இயல்பான பழக்கம் ஆகியிருக்கிறது. சிலருக்கு அக்கலை...

இயேசுபிரான் சிலுவையில் பேசிய ஏழு வார்த்தைகள்!

17/05/2014 22:15
இயேசு கிறிஸ்து இப்பூவுலகில் அவதரித்த வரலாறு சரித்திரச் சான்றுபடி கி.மு. 4-5 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இயேசு சுமார் 33 1/2 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தார். அவர் பிறந்த நோக்கத்தின்படி மனித வாழ்க்கைக்கு உதவாத எல்லாவித தீய சக்திகளையும், மூட மத கோட்பாடுகளையும், ஆதிக்க போக்கையும் எதிர்த்தார். மக்களிடையே...

பள்ளிக்கூடமாகும் ஹிட்லர் பிறந்த வீடு

18/05/2014 09:04
ஜெர்மனி சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ப் ஹிட்லர். இவர் பிறந்த வீடு ஆஸ்திரேலியாவில் உள்ளது. இந்த வீடு கடந்த 2 ஆண்டுகளாக சமுதாயக்கூடமாக செயல்பட்டு வந்தது. இங்கு படிப்பறிவு பெற இயலாதவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இந்த வீட்டை வெளிநாடுகளில் இருந்து குடியேறிய மக்களுக்கு,...

கல்வியின் மேன்மைகள்

18/05/2014 09:16
தோன்றிச் சில நாளிருந்து சிலநாளில் மறைந்து போவதாகிய இம் மக்களுடம்பில் பிறந்த நாம் எந்த வகையான செல்வத்தை பெறுவதற்கு முயலல் வேண்டுமெனடறால் நம் உடம்பு அழிந்தாலும் நமது உயிரோடு சேர்ந்து நம்மை எல்லாப் பிறப்புக்களிலுந் தொடர்ந்து வருவதாய் உள்ள அழிவில்லாப் பெருஞ்செல்வமாகிய கல்விச் செல்வத்தையே அடைவதற்குக்...

திருமணப் பொருத்தங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா??

19/05/2014 16:45
இத்தகைய மரபு முறைத் திருமணமானது ஏறக்குறைய ஜம்பது நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் தொன்றுதொட்டு நிகழ்ந்து வந்ததால்தான் தொன்மையான “தொல்காப்பியம்” என்ற இலக்கியம், திருமணப்பொருத்தங்கள் எப்படி அமைய வேண்டும், எவ்வாறு அமையக்கூடாது என்பதைத் தெளிவாக வரையறுத்துக் கூறும் வகையில் “பிறப்பே குடிமை”...

இன்றைய ராசிபலன்கள்:

20/05/2014 21:39
மேஷம் குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உடல் நிலை சீராக இருக்கும். காசுபணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவிர்கள். குலதெய்வப் பிராத்தனை களை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம்...

இன்றைய‌ ராசிபலன்கள்:

21/05/2014 08:19
மேஷம்                                      கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். அரசால் அனுகூலம்...

உலகில் மிகவும் கவர்ச்சிகரமான நகரங்களின் லண்டன் முதலிடம்

22/05/2014 16:28
உலகில்  மிகவும் கவர்ச்சிகரமான நகரங்களின் தரவரிசையில் லண்டன் முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. உலகிலேயே கவர்ச்சி மிகுந்த நகரம் எது என்பது பற்றிய ஆய்வு ஒன்று சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரம் லண்டன், உலகில் உள்ள பல பிரபல நகரங்களை பின்தள்ளி...
Items: 1 - 10 of 74
1 | 2 | 3 | 4 | 5 >>