செய்திகள்

விசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்

விசேட தேவையுடைவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம்  ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக...

கொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி!

கொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த...

இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்

இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது....

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று ...

1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான்...

பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு!

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால்...

20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த   20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான்...

25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள்,...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு...

1 | 2 | 3 | 4 | 5 >>

ஆன்மீகச்செய்திகள்

யாழ். அச்சுவேலி மீனாட்சி அம்மன் மஹா கும்பாபிஷேக விழா சிறப்புடன்

யாழ்.அச்சுவேலி தெற்கு மருத்துவமனைச் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா  புதன்கிழமை(12) காலை சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீமீனாட்சி,விநாயகர்,முருகன்,வைரவர் ஆகிய...

யாழ்.உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையாருக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்

சைவமும் தமிழும் சலசலத்தோடும் யாழ்.மண்ணின் வடமராட்சிப் பகுதியில் ஆன்றோர்களும், சான்றோர்களும் நிறைந்த உடுப்பிட்டியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வரும் உடுப்பிட்டி பண்டகைப் பிள்ளையார் ஆலய  பஞ்சமுக...

இன்றைய ராசி பலன் 05.06.2019

மேஷம் இன்று உங்களுக்கு பணவரவுகள் மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்...

1 | 2 | 3 | 4 | 5 >>

மருத்துவச்செய்திகள்

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முளை கட்டிய தானிய உணவு!

முளை கட்டிய தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உயிர் உணவு.எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.ஒரு நாளைக்கு...

நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய மருத்துவ குறிப்புகள்

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக்  கொள்ளுங்கள்.சர்க்கரையை (வெள்ளை சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால்,...

குடலிறக்கம் நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

மருத்துவச்செய்திகள்....ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக...

<< 4 | 5 | 6 | 7 | 8 >>

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019

யாழ். சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸை  வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராசா அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி,...

மரண அறிவித்தல் வே. சுந்தரலிங்கம் சிறுப்பிட்டி 07/05/2019

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார்அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்காலம்...

மரணஅறிவித்தல் அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா) சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ) அவர்கள் நேற்றையதினம்  (22) காலமானார்.தோற்றம் :- 11.12.1936மறைவு    :- 22.03.2019அன்னாரின் இறுதிக் கிரிஜைகள்...

1 | 2 | 3 | 4 | 5 >>

நினைவஞ்சலி

அன்ரா என்னும் ஆளுமை!

அன்ரா என்று எல்லோராலும் அன்பா அழைக்கப்படும் விசாகநாதன் தங்கம்மா அவர்கள் இறப்பு செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையுற்றேன். நிமிர்ந்த உருவம், நேர் நடை, குறுகுறு பார்வை, துணிச்சல்பேச்சு, சுறுசுறுப்பு என உற்சாகம் நிறைந்த ஒரு வெண்...

7 ஆம் ஆண்டு நினைவலை: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2019) சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின்...

2 ஆம் ஆண்டு நினைவலை. சி. இராமநாதன் (28.01.2019 .கனடா)

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவலை  (28.1. 2018) இன்றாகும்.அவரது நினைவலையில் அவரை பிரிந்து வாடும் அவரதுகுடும்பம்...

1 | 2 | 3 | 4 >>

பொதுவானவை

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான திடுக்கிடும் எச்சரிக்கை

உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு...

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவுப்பொருட்களை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்

உணவுபொருட்கள், காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கும் போது அவை எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வரலாறும் நினைவும்

மட்டக்களப்பில் மீண்டும் நாட்டுக்கூத்து ஆரம்பம்

தமிழர்களின் பாரம்பரிய நாட்டுக்கூத்து நிகழ்ச்சி மீண்டும் கிழக்கு மாகாண தமிழ் தின போட்டியில்...

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று....

அதியம் பல கொண்ட நயினை நாகபூசணி அம்மன்

தாயகத்தின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின்...

1 | 2 | 3 | 4 >>

நிகழ்வுகள்

புத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய சங்காஅபிசேகம் சிறப்புடன்

புத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெற்றன.இரவு...

யாழ். நல்லூரில் கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம்:

அறநெறிக்காவலர் அமரர்.கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம் நேற்றுப் புதன்கிழமை(20-02-2019) பிற்பகல்-04 மணி முதல் யாழ். நல்லூர் கோவில் வீதியிலுள்ள இந்து மாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இந்து...

வாழ்த்துக்கள்

25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட்...

1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை

தடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில்...

பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு!

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த...

1 | 2 | 3 | 4 | 5 >>

கலைஞர்கள்

1 | 2 | 3 | 4 | 5 >>

Weather, 06 December
Zurich Weather Booked.net
+12

High: +12° Low: +7°

Humidity: 93%

Wind: WSW - 12 KPH

London Weather
+13

High: +13° Low: +12°

Humidity: 98%

Wind: WSW - 18 KPH