செய்திகள்

யாழ்.ஊரெழுவில் இன்று பாதீனியத்தைக் கட்டுப்படுத்தம் பிரிவு ஆரம்பம்

யாழ் மாவட்டத்தில் விவசாயத்தையும், மனித உடல் நலத்தையும், சுற்றுச்சூழலையும் மிக மோசமாகப் பாதித்து வரும் பாதீனியத்தை ஒழிக்கும் பணியில் களைநாசினி விசிறும் பிரிவு ஒன்றையும் உருவாக்கியுள்ளது வடக்கு மாகாண...

யாழ்.ஈவினைப் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, ஈவினைப் பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ஈவினை மஸ்கன்...

யாழ்.கல்வியங்காட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் ஏற்பட்ட பெற்றோல் ஒழுக்கினால் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்தது.   இன்று பி.ப 1.30 மணியளவில்...

<< 713 | 714 | 715 | 716 | 717 >>

நிலமும் புலமும் சிறுப்பிட்டி

துன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

துன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி  கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக  நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான  ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற்...

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை  இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும்...

1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

உலக புகழ்பெற்ற துபாய் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘தாஜ்மஹால்’

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச குளோபல் வில்லேஜ் கண்காட்சியில் தாஜ்மஹால் உருவம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் அதிகமான  மக்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கண்காட்சிகளில் துபாயில் நடைபெறும்...

சீன ரசாயனத் தொழிற்சாலை விபத்தில் 44 பேர் பலி

சீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சீனாவின், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தொழில்பூங்காவில் அமைந்துள்ள பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலையில் எதிர்பாராத...

சுவிட்சர்லாந்தில் 3 மணி நேரம் மூடப்பட்ட விமான நிலையம

சுவிட்சர்லாந்தில் கேட்பாரின்றி மர்ம பொருள் ஒன்று கிடந்ததால், சுமார் 3 மணி நேரம் விமான நிலையம மூடப்பட்டுள்ளது.சுவிடசர்லாந்தின் Basel பகுதியில் இருக்கும் Basler Euro விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை லக்கேஜ்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின்...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள்...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் ...

1 | 2 | 3 | 4 | 5 >>

ஆன்மீகச்செய்திகள்

இன்றைய ராசி பலன் 24.03.2019

மேஷம்இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய...

இன்றைய ராசி பலன் 23.03.2019

மேஷம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும்....

வவுனியா கோவில்குளம் அகிலாண்டேசுவரர் திருக்கோவில் தேர் சிறப்புடன்

வவுனியா, கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் இரத்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றதுவவுனியா, கோவிற்குளம் என்னும் பகுதியில் எழுந்தருளியுள்ள அகிலாண்டேஸ்வரி சமேத...

1 | 2 | 3 | 4 | 5 >>

மருத்துவச்செய்திகள்

சிறுநீரக பாதிப்பு ஏற்படும் முன்பு காணப்படும் சில அறிகுறிகள்..!

சிறு நீரகத்தின் முக்கியத்துவத்தினை அறியாதவர் இல்லை எனலாம். கழவுகளை நீக்குவதில் இதற்கு பெரும் பங்கு உண்டு. உடலின் திரவ நிலையினை சீராக வைக்கும். ரத்த அழுத்தம் சீராய் இருக்க சிறுநீரகம் அளிக்கும்...

தொண்டை வலி, இருமலா? வீட்டிலேயே மருந்து

வெயில் காலத்திலோ, குளிர் காலத்திலோ பெரும்பாலானவர்கள் தொண்டை தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுவார்கள். இதற்கு காரணம் வைரஸ் மற்றும் பக்டீரியா தொற்றுகளே.தொடக்கத்திலேயே இதனை கண்டறிந்து மருந்துகள்...

ஆண்கள் வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால்

 நேரத்துக்கு பசிக்கலயா அப்போ இதுவும் காரணமா இருக்கலாம்! 26 நோய்களையும் குணப்படுத்தை இந்த சிறிய காய் போதுமாம்! உங்களுக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப்போகுதா? அப்ப உடனே இத படிங்க... உடல் எடையை...

1 | 2 | 3 | 4 | 5 >>

மரண அறிவித்தல்

மரணஅறிவித்தல் அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா) சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ) அவர்கள் நேற்றையதினம்  (22) காலமானார்.தோற்றம் :- 11.12.1936மறைவு    :- 22.03.2019அன்னாரின் இறுதிக் கிரிஜைகள்...

மரண அறிவித்தல் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) 05.02.2019

சிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள்  05.02.2019  செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில்  நடைபெற்று...

மரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா 04.02.2019

சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள்04-02-2019 திங்கட்கிழமைஅன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச்...

1 | 2 | 3 | 4 | 5 >>

நினைவஞ்சலி

7 ஆம் ஆண்டு நினைவலை: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2019) சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின்...

2 ஆம் ஆண்டு நினைவலை. சி. இராமநாதன் (28.01.2019 .கனடா)

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவலை  (28.1. 2018) இன்றாகும்.அவரது நினைவலையில் அவரை பிரிந்து வாடும் அவரதுகுடும்பம்...

வை. இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு சிறுப்பிட்டி மேற்கு

ஏழாலை வடக்கு  பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கு வாழ்விடமாகவும் கொண்ட வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு  அலையில் அவரது குடும்பம் ,உறவுகள் நண்பர்கள். அவர்களுக்கு...

1 | 2 | 3 | 4 >>

பொதுவானவை

உங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு

மனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்...கோபத்தைப்...

இன்று யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் (பிப்.15- 2005)

யூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப்...

1 | 2 | 3 >>

வரலாறும் நினைவும்

மட்டக்களப்பில் மீண்டும் நாட்டுக்கூத்து ஆரம்பம்

தமிழர்களின் பாரம்பரிய நாட்டுக்கூத்து நிகழ்ச்சி மீண்டும் கிழக்கு மாகாண தமிழ் தின போட்டியில்...

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று....

அதியம் பல கொண்ட நயினை நாகபூசணி அம்மன்

தாயகத்தின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின்...

1 | 2 | 3 | 4 >>

நிகழ்வுகள்

புத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய சங்காஅபிசேகம் சிறப்புடன்

புத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெற்றன.இரவு...

யாழ். நல்லூரில் கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம்:

அறநெறிக்காவலர் அமரர்.கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம் நேற்றுப் புதன்கிழமை(20-02-2019) பிற்பகல்-04 மணி முதல் யாழ். நல்லூர் கோவில் வீதியிலுள்ள இந்து மாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இந்து...

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட்...

1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

உலக புகழ்பெற்ற துபாய் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘தாஜ்மஹால்’

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச குளோபல் வில்லேஜ்...

சீன ரசாயனத் தொழிற்சாலை விபத்தில் 44 பேர் பலி

சீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில்...

1 | 2 | 3 | 4 | 5 >>

கலைஞர்கள்

1 | 2 | 3 | 4 | 5 >>

Weather, 06 December
Zurich Weather Booked.net
+12

High: +12° Low: +7°

Humidity: 93%

Wind: WSW - 12 KPH

London Weather
+13

High: +13° Low: +12°

Humidity: 98%

Wind: WSW - 18 KPH