செய்திகள்

யாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு

யாழ்ப்­பா­ணம்,  நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில்  9 பவுண் நகை...

ஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்!!

யாழ்ப்­பா­ணம்,  பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று...

வவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில்...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும்....

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

திருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்!!

திருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர்...

விமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி

ரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்தபோது பறவை ஒன்று மோதியதால் விமானம் தடுமாறியது இதையடுத்து சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி டேமிர் யுசுபோவை, விமானத்தை சோள வயலில் இறக்கி 233 பேரின் உயிரைக் காப்பாற்றினார்.விமானி...

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கை சிறுமி- சோகத்தில் குடும்பம்

சுவிட்சர்லாந்து, நிட்வால்டன் மாநிலத்தில் உள்ள லூசர்ன் ஏரியில் ஆறு வயதுடைய இலங்கை சிறுமி ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் மாலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை   தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும்...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  பிரவின்ஜா  20.07.2019 சனிக்கிழமை அவர்கள்  தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி

செல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று  தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான்...

1 | 2 | 3 | 4 | 5 >>

ஆன்மீகச்செய்திகள்

திருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா...

கையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று...

1 | 2 | 3 | 4 | 5 >>

மருத்துவச்செய்திகள்

மதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..?

மதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன? தீர்வுகள் என்ன? என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில்...

நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம்

நாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல்...

மூல வியாதி, வயிற்றுப் புண்களுக்கு மருந்தாக பயன்படும் இந்து உப்பு..!

இந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும்...

1 | 2 | 3 | 4 | 5 >>

மரண அறிவித்தல்

அகாலமரணம் அந்திவண்ணன் ஜெயலக்சுமி தெல்லிப்பளை 27.07.2019

தோற்றம் -24.06.1981 -மறைவு  27.07.2019  தெல்லிப்பளையை பிறப்பிடமாகாவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்திவண்ணன் ஜெயலக்சுமி  (ஆசிரியர் மகாஜன கல்லூரி தெல்லிப்பளை) அவர்கள் 27.07.2019 ...

மரண அறிவித்தல் திரு முத்துச்சாமி செல்வராசா. சிறுப்பிட்டி 09-06-2019

யாழ். சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தற்போது பிரான்ஸை  வதிவிடமாகவும் கொண்ட முத்துச்சாமி செல்வராசா அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற முத்துச்சாமி,...

மரண அறிவித்தல் வே. சுந்தரலிங்கம் சிறுப்பிட்டி 07/05/2019

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார்அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்காலம்...

1 | 2 | 3 | 4 | 5 >>

நினைவஞ்சலி

அன்ரா என்னும் ஆளுமை!

அன்ரா என்று எல்லோராலும் அன்பா அழைக்கப்படும் விசாகநாதன் தங்கம்மா அவர்கள் இறப்பு செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையுற்றேன். நிமிர்ந்த உருவம், நேர் நடை, குறுகுறு பார்வை, துணிச்சல்பேச்சு, சுறுசுறுப்பு என உற்சாகம் நிறைந்த ஒரு வெண்...

7 ஆம் ஆண்டு நினைவலை: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2019) சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின்...

2 ஆம் ஆண்டு நினைவலை. சி. இராமநாதன் (28.01.2019 .கனடா)

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவலை  (28.1. 2018) இன்றாகும்.அவரது நினைவலையில் அவரை பிரிந்து வாடும் அவரதுகுடும்பம்...

1 | 2 | 3 | 4 >>

பொதுவானவை

தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்???

தோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய...

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான திடுக்கிடும் எச்சரிக்கை

உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு...

1 | 2 | 3 | 4 | 5 >>

வரலாறும் நினைவும்

மட்டக்களப்பில் மீண்டும் நாட்டுக்கூத்து ஆரம்பம்

தமிழர்களின் பாரம்பரிய நாட்டுக்கூத்து நிகழ்ச்சி மீண்டும் கிழக்கு மாகாண தமிழ் தின போட்டியில்...

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று....

அதியம் பல கொண்ட நயினை நாகபூசணி அம்மன்

தாயகத்தின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின்...

1 | 2 | 3 | 4 >>

நிகழ்வுகள்

புத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய சங்காஅபிசேகம் சிறப்புடன்

புத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெற்றன.இரவு...

யாழ். நல்லூரில் கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம்:

அறநெறிக்காவலர் அமரர்.கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம் நேற்றுப் புதன்கிழமை(20-02-2019) பிற்பகல்-04 மணி முதல் யாழ். நல்லூர் கோவில் வீதியிலுள்ள இந்து மாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இந்து...

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

திருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்!!

திருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக்...

விமானத்தில் மோதிய பறவை: வயலுக்குள் இறக்கிய விமானி

ரஷ்யாவில் நடுவானில் விமானம் சென்று...

1 | 2 | 3 | 4 | 5 >>

கலைஞர்கள்

1 | 2 | 3 | 4 | 5 >>

Weather, 06 December
Zurich Weather Booked.net
+12

High: +12° Low: +7°

Humidity: 93%

Wind: WSW - 12 KPH

London Weather
+13

High: +13° Low: +12°

Humidity: 98%

Wind: WSW - 18 KPH