செய்திகள்

யாழ்ப்பாணத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழப்பு?!

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் மந்திகை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டவர் உயிரிழந்துள்ளார்.அவரது உயிரிழப்புக்கு கொரோனா தொற்று காரணமாக இருக்கலாமா என்று பரிசோதனை செய்வதற்கு...

யாழில் அரச வைத்தியசாலையை உடைத்த கொள்ளையர்கள்

இணுவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாண அரச கால்நடை வைத்தியசாலை திருடர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுற்றது.ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ளதால் குறித்த கால்நடை வைத்தியசாலை...

இலங்கையில் 167 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ்...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கிளிநொச்சியில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம்

கிளிநொச்சி அறிவியல் நகரில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டக் கால்நடை உற்பத்தியாளர்கள் பாலைச் சேமிப்பதிலும், பாலைப்...

<< 32 | 33 | 34 | 35 | 36

வெளிநாட்டுச்செய்திகள்

பிரான்சில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்கு வந்த ஆபத்து

பிரான்சில் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வசித்து வருகின்ற பிரதேசங்கள் தற்போதைய கொரோனா தொற்று காரணமாக அதிக ஆபத்துக்களை எதிர்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டுச்செய்திகள்

சுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்

சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை...

பிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்து . க.சத்தியதாஸ் வில்லிசை கலைஞன் சிறுப்பிட்டி 29.02.2020

வில்லிசை கலைஞன் சிறுப்பிட்டி திரு. சத்தியதாஸ் அவர்கள் இன்று 29.02.2020 சனிக்கிழமை தனது பிறந்த நாளை காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி மற்றும் அன்பு பிள்ளைகள், உறவுகள் நண்பர்கள் அனைவரும் பல்லாண்டு...

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை   தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும்...

பிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட  சத்தியதாஸ்  பிரவின்ஜா  20.07.2019 சனிக்கிழமை அவர்கள்  தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும்...

1 | 2 | 3 | 4 | 5 >>

ஆன்மீகச்செய்திகள்

மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு ? சிவராத்திர சிறப்பு

உலகெங்கும் வாழும் இந்து மக்கள் இன்று மஹா சிவாராத்திரி விரதத்தினை அனுஷ்டித்து வருகின்றனர்.மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே...

மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்

மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள், சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவனை...

புதுப்பானை வைத்து பொங்கல் வைக்க உகந்த நேரம்?

தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்குப் படைக்கும் திருநாளே...

1 | 2 | 3 | 4 | 5 >>

மருத்துவச்செய்திகள்

குழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்

தொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த...

குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்

தற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6...

மதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..?

மதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன? தீர்வுகள் என்ன? என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில்...

1 | 2 | 3 | 4 | 5 >>

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் கதிரவேலு இராசமணி சிறுப்பிட்டி (22-10-2019)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் ஈவினையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி இராசமணி கதிர்வேலு அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை 22-10-2019 இறைபதம் அடைந்தார். அன்னார்  காலம்சென்ற கதிரவேலு...

மரண அறிவித்தல் செல்வி தனுஷிகா (அனு) சிறுப்பிட்டிமேற்கு 16-09-2019

துயர் பகிர்வு     செல்வி தனுஷிகா 11-06-2004 . 16-09-2019சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த இளங்கோ - மதிவதனி தம்பதியரின் புதல்வி தனுஷிகா (அனு) (சைவப்பாவின் பேத்தி ) இன்று சுகவீனம் காரணமாக...

அகாலமரணம் அந்திவண்ணன் ஜெயலக்சுமி தெல்லிப்பளை 27.07.2019

தோற்றம் -24.06.1981 -மறைவு  27.07.2019  தெல்லிப்பளையை பிறப்பிடமாகாவும் வசிப்பிடமாகவும் கொண்ட அந்திவண்ணன் ஜெயலக்சுமி  (ஆசிரியர் மகாஜன கல்லூரி தெல்லிப்பளை) அவர்கள் 27.07.2019 ...

1 | 2 | 3 | 4 | 5 >>

நினைவஞ்சலி

அன்ரா என்னும் ஆளுமை!

அன்ரா என்று எல்லோராலும் அன்பா அழைக்கப்படும் விசாகநாதன் தங்கம்மா அவர்கள் இறப்பு செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையுற்றேன். நிமிர்ந்த உருவம், நேர் நடை, குறுகுறு பார்வை, துணிச்சல்பேச்சு, சுறுசுறுப்பு என உற்சாகம் நிறைந்த ஒரு வெண்...

7 ஆம் ஆண்டு நினைவலை: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2019) சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின்...

2 ஆம் ஆண்டு நினைவலை. சி. இராமநாதன் (28.01.2019 .கனடா)

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவலை  (28.1. 2018) இன்றாகும்.அவரது நினைவலையில் அவரை பிரிந்து வாடும் அவரதுகுடும்பம்...

1 | 2 | 3 | 4 >>

பொதுவானவை

தினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்???

தோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய...

பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான திடுக்கிடும் எச்சரிக்கை

உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு...

1 | 2 | 3 | 4 | 5 >>

வரலாறும் நினைவும்

மட்டக்களப்பில் மீண்டும் நாட்டுக்கூத்து ஆரம்பம்

தமிழர்களின் பாரம்பரிய நாட்டுக்கூத்து நிகழ்ச்சி மீண்டும் கிழக்கு மாகாண தமிழ் தின போட்டியில்...

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று....

அதியம் பல கொண்ட நயினை நாகபூசணி அம்மன்

தாயகத்தின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின்...

1 | 2 | 3 | 4 >>

நிகழ்வுகள்

புத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய சங்காஅபிசேகம் சிறப்புடன்

புத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெற்றன.இரவு...

யாழ். நல்லூரில் கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம்:

அறநெறிக்காவலர் அமரர்.கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம் நேற்றுப் புதன்கிழமை(20-02-2019) பிற்பகல்-04 மணி முதல் யாழ். நல்லூர் கோவில் வீதியிலுள்ள இந்து மாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இந்து...

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்து . க.சத்தியதாஸ் வில்லிசை கலைஞன் சிறுப்பிட்டி 29.02.2020

வில்லிசை கலைஞன் சிறுப்பிட்டி திரு. சத்தியதாஸ்...

பிறந்தநாள் வாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

பிரான்சில் தமிழர் வாழும் பிரதேசங்களுக்கு வந்த ஆபத்து

பிரான்சில் புலம்பெயர் தமிழர்கள் அதிகமாக வசித்து...

சுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்

சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர்...

1 | 2 | 3 | 4 | 5 >>

கலைஞர்கள்

1 | 2 | 3 | 4 | 5 >>

Weather, 06 December
Zurich Weather Booked.net
+12

High: +12° Low: +7°

Humidity: 93%

Wind: WSW - 12 KPH

London Weather
+13

High: +13° Low: +12°

Humidity: 98%

Wind: WSW - 18 KPH