செய்திகள்

வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்றவர் மாயம்

பஹ்ரைன் நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராசா இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.அவர் இம்மாதம் 11ஆம் திகதி...

இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் .

இலங்கையர் ஒருவர் இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார். சந்திரன் குணராஜா என்பவரே நாடு கடத்தப்பட்டுள்ளார். வீசா முடிவடைந்த நிலையில் இவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். இவர் 2018ஆம் ஆண்டு...

5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்

எதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். பயணிகள்...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும் சிறுப்பிட்டி

சிறுப்பிட்டிமேற்கு ஞானவைரவர் ஆலய 7ம்திருவிழா(படங்கள்)

சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் ஆலய அலங்கார 7ம் உற்சவ பூசைகள்1008 சங்காபிஷேகமும் இடம்பெற்றது. வைரவபெருமான் உள்வீதி மற்றும் வெளிவீதி உலாவந்து அடியார்களுட்கு அருள்பாலித்தார் உபயம் - ஐ.குணசேகரமும்...

சிறப்புடன் நடைபெற்ற வைரவர் வேட்டை திருவிழா(படங்கள்)

சிறுப்பிட்டி மேற்கு ஞான வைரவர்ஆலய அலங்கார உற்சவத்தில் இன்று வேட்டைத்திருவிழா இரவு நேர பூசையின் படங்கள் உபயம்-மு.சுந்தரலிங்கம் குடும்பம் 

சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் 6ம் திருவிழா.(படங்கள்)

இன்றைய தினம் சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர்  6ம் திருவிழா இனிதே நடைபெற்றது. எம் வைரவ பொருமான் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்து எம் அடியவர்களுக்கு...

<< 22 | 23 | 24 | 25 | 26 >>

உலகச்செய்திகள்

உலகின் தலைசிறந்த ஆசிரியர்களுள் ஒருவராக தமிழ் பெண்

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற முறையில் எமக்கும்...

லண்டனில் பல சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி

லண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை. இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் கூடியவர்.ஈழத்து சிறுமியான சஹானா தயாபரன் அவர்கள் தனது ஏழு வயதில் இருந்து...

கனடாவில் தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி பலி!

கனடாவில் நேற்று முன்தினம் அடுக்கு மாடி வீட்டில் ஏற்றபட்ட தீ விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது....

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் ...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண...

1 | 2 | 3 | 4 | 5 >>

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) 05.02.2019

சிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள்  05.02.2019  செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில்  நடைபெற்று...

மரண அறிவித்தல் தம்பூ சந்திரசேகரராஜா 04.02.2019

சிறுப்பிட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தம்பூ சந்திரசேகரராஜா அவர்கள்04-02-2019 திங்கட்கிழமைஅன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற தம்பூ, பறுவதம் தம்பதிகளின் அன்பு மகனும், கரவெட்டியைச்...

அகாலமரணம்.திருமதி சர்வாணி சுரேஸ்குமார் (சுவிஸ்)

தோற்றம்-15.02.1975--மறைவு -16.01.2019  யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார்,...

1 | 2 | 3 | 4 | 5 >>

நினைவஞ்சலி

2 ஆம் ஆண்டு நினைவலை. சி. இராமநாதன் (28.01.2019 .கனடா)

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவலை  (28.1. 2018) இன்றாகும்.அவரது நினைவலையில் அவரை பிரிந்து வாடும் அவரதுகுடும்பம்...

வை. இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு சிறுப்பிட்டி மேற்கு

ஏழாலை வடக்கு  பிறப்பிடமாகவும் சிறுப்பிட்டி மேற்கு வாழ்விடமாகவும் கொண்ட வைரவநாதர் இராசரத்தினம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு  அலையில் அவரது குடும்பம் ,உறவுகள் நண்பர்கள். அவர்களுக்கு...

3 ஆம் ஆண்டு நினைவலை. தம்பு இராமநாதன். (சைவப்பா 20.1.2019)

சிறுப்பிட்டி மேற்கு பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கனகரத்தினம் (தம்பு) இராமநாதன் (சைவப்பா) அவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவலை ...

1 | 2 | 3 >>

ஆன்மீகச்செய்திகள்

இன்றைய ராசி பலன் 23.02.2019

மேஷம் இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த உதவிகள்...

22.02.2019 இன்றைய ராசி பலன்

மேஷம் இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள்....

நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்!!

கீரிமலை நகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம் நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுஆன்மீக செய்திகள்21.02.2019

1 | 2 | 3 | 4 | 5 >>

மருத்துவச்செய்திகள்

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முளை கட்டிய தானிய உணவு!

முளை கட்டிய தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உயிர் உணவு.எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.ஒரு நாளைக்கு...

நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய மருத்துவ குறிப்புகள்

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக்  கொள்ளுங்கள்.சர்க்கரையை (வெள்ளை சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால்,...

குடலிறக்கம் நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

மருத்துவச்செய்திகள்....ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக...

1 | 2 | 3 >>

பொதுவானவை

உங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு

மனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்...கோபத்தைப்...

இன்று யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் (பிப்.15- 2005)

யூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப்...

1 | 2 | 3 >>

வரலாறும் நினைவும்

மட்டக்களப்பில் மீண்டும் நாட்டுக்கூத்து ஆரம்பம்

தமிழர்களின் பாரம்பரிய நாட்டுக்கூத்து நிகழ்ச்சி மீண்டும் கிழக்கு மாகாண தமிழ் தின போட்டியில்...

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று....

அதியம் பல கொண்ட நயினை நாகபூசணி அம்மன்

தாயகத்தின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின்...

1 | 2 | 3 | 4 >>

நிகழ்வுகள்

புத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய சங்காஅபிசேகம் சிறப்புடன்

புத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெற்றன.இரவு...

யாழ். நல்லூரில் கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம்:

அறநெறிக்காவலர் அமரர்.கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம் நேற்றுப் புதன்கிழமை(20-02-2019) பிற்பகல்-04 மணி முதல் யாழ். நல்லூர் கோவில் வீதியிலுள்ள இந்து மாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இந்து...

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும் ...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன்...

1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

உலகின் தலைசிறந்த ஆசிரியர்களுள் ஒருவராக தமிழ் பெண்

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக...

லண்டனில் பல சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி

லண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு...

1 | 2 | 3 | 4 | 5 >>

கலைஞர்கள்

1 | 2 | 3 | 4 | 5 >>

Weather, 06 December
Zurich Weather Booked.net
+12

High: +12° Low: +7°

Humidity: 93%

Wind: WSW - 12 KPH

London Weather
+13

High: +13° Low: +12°

Humidity: 98%

Wind: WSW - 18 KPH