செய்திகள்

சாதாரணதரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் கவனத்திற்கு

கல்வி பொது தராதர சாதாரணதரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை மே 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.பரீட்சைகள் திணைக்களம் இந்த தகவலை அறிவித்துள்ளது.தனிப்பட்ட மற்றும் பாடசாலை...

கல்வியியற் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை ஆரம்பம்

கல்வியியற் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை நாளை புதன்கிழமை(21) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.19 கல்வியியற் கல்லூரிகளில் இந்தப் பரீட்சையானது எதிர்வரும்-31 ஆம் திகதி வரை...

யாழில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பரிதாப சம்பவம்

யாழ்ப்பாணத்தில் மூச்செடுக்க அவதிப்பட்டவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.45 வயதுடைய நபரே இவ்வாறு...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா  இன்று  17.05.2019 ...

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா  இன்று  16.05.2019 புதன்கிழமை  வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...

1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

சுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில் உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை...

WhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு

WhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஊடுருவல் நடவடிக்கை பற்றி கண்டுபிடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.இந்த மாதத் தொடக்கத்தில் இந்த ஊடுருவல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக...

ஜப்பானில் ஒரே இடத்தில் 2 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் ஒரே இடத்தில் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பது, சுனாமி போன்ற அபாயங்கள் அதிகமிருக்கும் ஜப்பானில் நேற்று ஒரு மணி நேரத்தில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டமையால்...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

7 வது பிறந்தநாள் வாழ்த்து. அபிந்தா (13.11.2015)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகைநாதன் கலாநிதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிந்தா  தனது 7வது பிறந்தநாளை இன்று (13.11.2015) காணுகின்றார்.  இவரை...

5 வது பிறந்த நாள் வாழ்த்து. சபீனா (12.11.2015)

அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வி சபீனா இன்று(12.11.2015) தனது 5 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா...

7வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.15)

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது 7 வது பிறந்தநாளை (27 .09 .2015)இன்று காணுகின்றார். .அவரை அவரது அப்பா ,அம்மா...

<< 5 | 6 | 7 | 8 | 9 >>

ஆன்மீகச்செய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வரலாறும் அற்புத மகிமைகளும்

இன்று திங்கட்கிழமை(20) ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளது.   இவ்வாலயம்...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் உற்சவம் திங்கள் முதல் சிறப்பாக இடம்பெறும்

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்தப் பொங்கல் உற்சவம் நாளை திங்கட்கிழமை(20)காலை முதல் சிறப்பாக இடம்பெறவுள்ளது. இவ்வாலய வருடாந்தப் பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு...

கலியுக வரதன் கார்த்திகேயன் அவதரித்த வைகாசி விசாகம்

விசாக நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும்  வந்தாலும் வைகாசி விசாக நாள் சிறப்பாகக் காணப்படுகின்றது. ஏனெனில்,இன்றுதான் கலியுக வரதனாம் கந்தப் பெருமான் அவதரித்த நன்னாளாகும். முருகப் பெருமானுடைய ஜென்ம...

1 | 2 | 3 | 4 | 5 >>

மருத்துவச்செய்திகள்

உடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு

நமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள்....

உடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்

புரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது...

20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்

தலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு...

1 | 2 | 3 | 4 | 5 >>

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் வே. சுந்தரலிங்கம் சிறுப்பிட்டி 07/05/2019

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் நீர்வேலி மேற்கை வதிவிடமகவும் கொண்ட வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் 07/05/2019 செவ்வாய்கிழமை காலமானார்அன்னார் காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்காலம்...

மரணஅறிவித்தல் அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா) சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விசாகநாதன் தங்கம்மா ( அன்ரா ) அவர்கள் நேற்றையதினம்  (22) காலமானார்.தோற்றம் :- 11.12.1936மறைவு    :- 22.03.2019அன்னாரின் இறுதிக் கிரிஜைகள்...

மரண அறிவித்தல் தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) 05.02.2019

சிறுப்பிட்டி மேற்கைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிபிள்ளை சுப்பிரமணியம் (மணியம்) இன்று காலமானார் அவரது இறுதிக்கிரிகைகள்  05.02.2019  செவ்வாய்க்கிழமை மதியம் 12.00 மணியளவில்  நடைபெற்று...

1 | 2 | 3 | 4 | 5 >>

நினைவஞ்சலி

அன்ரா என்னும் ஆளுமை!

அன்ரா என்று எல்லோராலும் அன்பா அழைக்கப்படும் விசாகநாதன் தங்கம்மா அவர்கள் இறப்பு செய்தி அறிந்து ஆழ்ந்த கவலையுற்றேன். நிமிர்ந்த உருவம், நேர் நடை, குறுகுறு பார்வை, துணிச்சல்பேச்சு, சுறுசுறுப்பு என உற்சாகம் நிறைந்த ஒரு வெண்...

7 ஆம் ஆண்டு நினைவலை: ஐயாத்துரை சவுந்திரம் (16.03.2019) சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்த ஐயாத்துரை சவுந்திரம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று . அவரது பிரிவால் ஆழ்ந்த துயரில் இருக்கும் அன்னாரின்...

2 ஆம் ஆண்டு நினைவலை. சி. இராமநாதன் (28.01.2019 .கனடா)

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்களின் 2 ஆம் ஆண்டு நினைவலை  (28.1. 2018) இன்றாகும்.அவரது நினைவலையில் அவரை பிரிந்து வாடும் அவரதுகுடும்பம்...

1 | 2 | 3 | 4 >>

பொதுவானவை

மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் ..?

ஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனெனில் அவர்களுடன் இருப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல சுவாரஸ்யமானதும்...

முகநூல் காதலுக்கு வருகிறது தடை!!

பேஸ்புக் லைவ் மூலம் குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகமாகியுள்ளமையால் இதனைத் தடுக்கும் நடவடிக்கையை அந் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் லைவ் மூலம்...

1 | 2 | 3 | 4 >>

வரலாறும் நினைவும்

மட்டக்களப்பில் மீண்டும் நாட்டுக்கூத்து ஆரம்பம்

தமிழர்களின் பாரம்பரிய நாட்டுக்கூத்து நிகழ்ச்சி மீண்டும் கிழக்கு மாகாண தமிழ் தின போட்டியில்...

மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆலய வரலாறு

பன்றித்தலைச்சி அம்மன் கோவில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்று....

அதியம் பல கொண்ட நயினை நாகபூசணி அம்மன்

தாயகத்தின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின்...

1 | 2 | 3 | 4 >>

நிகழ்வுகள்

புத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் ஆலய சங்காஅபிசேகம் சிறப்புடன்

புத்தூர் கிழக்கு பெரிய தம்பிரான் ஆலயத்தில் மண்டலாபிசேக பூர்த்தி சங்காஅபிசேகம் 22.02.2019 அன்று சிறப்பாக இடம்பெற்றது. இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக நடன மற்றும் இசை நிகழ்வுகள் நடைபெற்றன.இரவு...

யாழ். நல்லூரில் கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம்:

அறநெறிக்காவலர் அமரர்.கந்தையா நீலகண்டனின் முதலாவது ஆண்டு நினைவு தினம் நேற்றுப் புதன்கிழமை(20-02-2019) பிற்பகல்-04 மணி முதல் யாழ். நல்லூர் கோவில் வீதியிலுள்ள இந்து மாமன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இந்து...

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை...

1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

சுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்

உலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம்...

WhatsApp பயனாளர்களுக்கு அவசர அறிவிப்பு

WhatsApp, குறிப்பிட்ட பயனீட்டாளர்களைக் குறிவைத்து...

1 | 2 | 3 | 4 | 5 >>

கலைஞர்கள்

1 | 2 | 3 | 4 | 5 >>

Weather, 06 December
Zurich Weather Booked.net
+12

High: +12° Low: +7°

Humidity: 93%

Wind: WSW - 12 KPH

London Weather
+13

High: +13° Low: +12°

Humidity: 98%

Wind: WSW - 18 KPH