யாழ். ஈவினை ஸ்ரீகற்பகப்பிள்ளையார் மகோற்சவ விஞ்ஞாபனம் 2014

23/08/2014 20:06

 யாழ். ஈவினை ஸ்ரீகற்பகப்பிள்ளையார் மகோற்சவ விஞ்ஞாபனம்2014. எதிர்வரும் 29/08/2014 அன்று ஆரம்பமாகி பதினொருநாட்களும் சிறப்பாக நடைபெறும்.

 28/08/2014 அன்று மாலை 5 மணிக்கு பூர்வாங்க கிரிகைகளாக வாஸ்து சாந்தி, கிராம சாந்தி போன்றனவும் நடைபெறும்.
அடியவர்கள் இறைவன் நாமத்தை உச்சரித்தும் சரியை தொண்டுகளாற்றியும் இன்பமாக வாழ வேண்டிக்கொள்கின்றனர்.