வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு கடைசிக் காலத்தில் நேரும் கதி இது

21/09/2014 09:51

         

வெளிநாட்டு மாப்பிளைகளுக்கு குறிப்பாக இப்போது  யாழ்ப்பாணத்தில்   கடும் கிராக்கி . மாப்பிள்ளை வெளிநாட்டில்  என்ன வேலை பார்க்கின்றார்.அவரது குணம் என்ன,அவர் எப்படி இருக்கின்றார்.என்ற    பிரச்சினை இல்லை.

வெளிநாடு என்ற ஒரே தகுதி இருந்தால் போதும் என்று கட்டி வைத்துவிடுவார்கள் நம்மூர் பெற்றோர். 40 வயது மாப்பிளை கட்டுகின்ற பொம்பிளைக்கு வயது 20 ஆகத் தான் இருக்கும்.

அப்படி அவர்கள் கட்டிக் கொண்டு போய் பத்து வருடத்தில இவர் கிழட்டுப் பிள்ளை ஆக மாறி விடுவார். பிறகென்ன, வீட்டில ஓரமா ஒதுங்கி இருக்க வேண்டியது தான். இந்த காணொளியை பாருங்கள் அதை சிறப்பாகவும், அழகாவும் சித்தரித்து இருப்பதை…