தோற்றம்-15.02.1975--மறைவு -16.01.2019
யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Regensdorf வை வசிப்பிடமாகவும் கொண்ட சர்வாணி சுரேஸ்குமார் அவர்கள் 16-01-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், தேவராசா இலட்சுமி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுரேஸ்குமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,
நிருஸான், நிலக்ஷனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தனுஜா(கனடா), மிருநாளினி(கனடா), கணேஸ்வரன்(இலங்கை), இந்துஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சரஸ்வதி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, கந்தசாமி, பாலசிங்கம்(ஜெர்மனி), யோகேஸ்வரி சிறிதரன்(ஜெர்மனி), ஸ்ரீராமகிருஷ்ணா, சிவநாதன், வேணு சகிலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
குமாரவேலு, நடராஜா, வசந்தாதேவி, இன்பராணி, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், இந்திராதேவி ஆகியோரின் உடன்பிறாவச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல்
- KREMATORIUM NORDHEIM ,KÄFERHOLZSTRASSE 101,8046 ZURICH 18-1-2019 இல் இருந்து 23.1.2019 வரை
Mo Di. 7:30. 16:30 - Sa. So 7:30 11:00 பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு 23.1.2019 புதன்கிழமை காலை 9:00 மணியில் இருந்து 14:00 மணிவரை இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
நன்றி
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்: குடும்பத்தினர்
அறிவித்தல்கள் 19.01.2019