அகால மரணம். அரியகுட்டி யோகரட்ணம் தோற்றம்07.07.1958--மறைவு (20.09.2014)

அகால மரணம். அரியகுட்டி யோகரட்ணம் தோற்றம்07.07.1958--மறைவு (20.09.2014)

1ம் வட்டாரம் முள்ளியவளையைச்சேர்ந்த அரியகுட்டி யோகரட்ணம் அவர்கள் 20.09.2014 இன்று அகாலமரணமடைந்தார்.
அன்னார் 1ம் வட்டாரம் முள்ளியவளையைச்சேர்ந்த  காலம் சென்ற அரியகுட்டி தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்புமகனும்.

காலஞ்சென்ற நாகலிங்கம் (சிறுப்பிட்டி)நல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்.

 சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,பிரபானந்தி (கனடா), தர்மிளா(லண்டன்),சத்தியகலா (லண்டன்), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வரத்தினம்( லண்டன்  ) ராஜரத்தினம் (கனடா)  ராஜேஸ்வரி (கனடா),காலஞ்சென்ற நகுலேஸ்வரி .அரியரட்ணம் (கனடா) ஆகியோரின்  அன்புச் சகோதரரும்.

கிருஸ்ணகுமார் (கனடா)  அன்புச்செல்வம்( லண்டன்) ஆகியோரின்  அன்பு மாமனாரும்,

அபினன் ,அபிசா, அபிசன் அபினாஸ்,அபிராம், ஆதுசன்,ஆகியோரின் அன்பு பேரனும்.
சிறிசத்தியலிங்கம்(லண்டன்),சிறிசத்தியநேசன்(சிறுப்பிட்டி),
சத்தியவரதன்(லண்டன்)ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் திருவுடலானது 21-09-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று தொடக்கம் 23-09-2014 செவ்வாய்கிழமை அன்று வரை சிறுப்பிட்டி மேற்கில் உள்ள அவரது இல்லத்தில் பாரக்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 23-09-2014 செவ்வாய்க்கிழமை அன்று காலை 08:00 மணி முதல் 10:30 மணி வரை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் சிறுப்பிட்டி பத்தகலட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

 

தொடர்புகட்கு

சத்தியபாமா (மனைவி இலங்கை)         0094779609986

  தர்மிளா           (மகள் லண்டன் )                00441322293891

   பிரபானந்தி    (மகள்,கனடா)                      001 416 284 7905

  சத்தியவரதன் லண்டன் மைத்துனர்       00447865151615