அச்சுவேலியில் சிறப்புடன் நடை பெற்ற கலை பண்பாட்டுப் பெருவிழா(படங்கள்)

அச்சுவேலியில் சிறப்புடன் நடை பெற்ற  கலை பண்பாட்டுப் பெருவிழா(படங்கள்)

அச்சுவேலி கலை பண்பாட்டு மன்றத்தின்.கலை பண்பாட்டுப் பெரு விழா நேற்று 21.06.2014 மிகவும் சிறப்பா இடம் பெற்றது.

கோப்பாய் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் பிரதம விருந்தினராகவும் மற்றும் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் வேல்நம்பி சிறப்பு விருந்தினராகவும்  கலந்து சிறப்பித்தனர்.