அச்சுவேலியில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம்

அச்சுவேலியில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம்

பூட்டிய அறைக்குள்ளிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ். அச்சுவேலி தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும், மேற்படி யுவதி தற்கொலை செய்து கொண்டமைக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

யாழ்.அச்சுவேலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை யமீலா(வயது-24) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் 09.01.2019

செய்திகள்

மருதனார்மடத்தில் உண்ணாவிரதமிருந்தவர் மயங்கி விழுந்து மரணம்.

யாழ்.மருதனார்மடத்தில் இடம்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் மாலை வேளையில் வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    இலங்கையில் அண்மைக்காலமாக இந்துசமயத்துக்கும், இந்துக்களுக்கும் எதிராக அதிகரித்து வரும் தொடர் வன்முறைகளைக் கண்டித்து...

இலங்கையின் ஒரு பகுதியில் திடீரென தாக்கிய டொனேடோ சூறாவளி!

இரத்தினபுரி மாவட்டத்தில் திடீரென டொனேடோ சூறாவளி தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சீவலி விளையாட்டு மைதானத்தை நேற்றைய தினம் இந்த சூறாவளி தாக்கியள்ளது.குறித்த மைதானத்தில் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றுகொண்​டிருந்த வேளையிலேயே, இந்த சூறாவளி ஏற்பட்டதாகத்...

யாழ் கொடிகாமம் வீதி விபத்தில் இளைஞர் பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி - கொடிகாமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. இதில் துன்னாலை வடக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் 18 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.மேலும்,...

கனடா செல்ல முயன்றவர்களுக்கு விளக்கமறியல்

முகவரொருவர் ஊடாக கனடா செல்வதற்காக கிளிநொச்சி கனகபுரம் பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் நேற்று முன்தினம்(05) கைது செய்யப்பட்ட இளைஞர்களை எதிர்வரும்-10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம்(06) உத்தரவு பிறப்பித்துள்ளது.சட்டவிரோதமாக கனடா செல்ல...

யாழில் மின்சாரசபை ஊழியர் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் மரணம்

விபத்தில் முறிவடைந்த மின் கம்பத்தை அகற்றச் சென்ற மின்சாரசபை ஊழியர் ஒருவர் குறித்த கம்பம் முறிந்து வீழ்ந்ததில் பரிதாபகரமாக உயிரிழந்தார்.நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கு வீரப்பிராய் என்னும் இடத்தில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் வல்லியானந்தம், தூன்னாலை வடக்கைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின்...

யாழில் இருந்து சென்ற வாகனம் விபத்து! உடல் நசுங்கி2 பேர் பலி

நொச்சியாகம மற்றும் அநுராதபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் ஒன்று வீதியில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளதாக...

யாழ்.குடாநாட்டில் உருளைக் கிழங்கு விளைச்சல் அமோகம்

யாழ்.குடாநாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இம்முறை உருளைக் கிழங்கு விளைச்சல் அமோகமாகவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. போதிய விதை உருளைக் கிழங்கு இன்மையால் இம்முறை யாழ்.குடாநாட்டில் 106 ஹெக்டேயர் நிலப் பரப்பில் மாத்திரமே உருளைக் கிழங்குச் செய்கை...

முல்லைத்தீவில் திடீரென மயங்கி விழுந்து இளைஞன் மரணம்

கரப்பந்து விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.உயிரிழந்தவர் 4ஆம்...

யாழில் கடத்தல் நாடகமாடிய சிறுவன்

யாழ்ப்பாணத்தில் சிறுவன் ஒருவன் தன்னைக் கடத்தியதாக நாடகமாடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,நேற்று நெல்லியடி மாலுசந்திப் பகுதியைச் சேர்ந்த எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் பிற்பகல் 3.00 மணியளவில் தனியார் கல்வி நிலையத்திற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார்.இந்த நிலையில்...

பயணிகள் சேவைக்கு பலாலி விமான நிலையம் தயார்

யாழ்ப்­பா­ணம், பலா­லி­யில் இருந்து 72 ஆச­னங்­க­ளை­யு­டைய வானூர்­திச் சேவையை உட­ன­டி­யாக ஆரம்­பிக்க முடி­யும். அலு­வ­லக வச­தி­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தும் சேவை­கள் துரித கதி­யில்...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

இலண்டனில் கைதான நால்வரும் திடீர் விடுதலை

இலண்டன் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும் பிரித்தானிய காவல்துறையினரால் எந்தவித குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படாத நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை பிற்பகல் லூட்டன் விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த நான்கு இலங்கையர்களும்  புகலிடம் கோர முற்பட்ட...

பிரான்ஸின் 850 வருட பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

பிரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்ட சம்பவம் உலக நாடுகளின் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த...

லண்டனில் 4 இலங்கையர்கள் அதிரடியாக கைது!

நான்கு இலங்கையர்கள் லண்டன் Luton விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.லண்டன் சென்ற இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நால்வரும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என பொலிஸார்...

இந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

இந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்...

விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை

தாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய...

ஜெர்மனியில் வாழைப்பழப் பெட்டிகளுக்குள் சிக்கிய மர்மம்

ஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்...

அவுஸ்திரேலியாவில் தீ விபத்து! இலங்கை தமிழர் காயம்

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் காயமடைந்துள்ளார்.இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக...

சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் அம்மை நோய்

சுவிட்சர்லாந்தில் மார்ச் மாதத்தில் மட்டும் 55 பேர் புதிதாக மண்ணன் அல்லது மணல்வாரி என்னும் (measles) அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளை கவலையடையச் செய்துள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த எண்ணிக்கை வெறும் 14 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.2019 ஜனவரி முதல் மார்ச் வரை 97...

பிரித்தானியா வாகன விபத்தில் யாழ் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு...

பிரித்தானியாவில் கணவனை கொலை செய்த தமிழ் பெண்

பிரித்தானியாவில் தனது கணவனை இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கொடூரமாக கொலை செய்ததாக அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.76 வயதான கணவனை 73 வயதான இலங்கை தமிழ் பெண் கொலை செய்தமைக்கான காரணத்தை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.படுக்கையில் இருந்த கனகசபை ராமநாதன் என்பவரை அவரின் மனைவி...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

1 | 2 | 3 | 4 >>