அச்சுவேலியில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம்

அச்சுவேலியில் தூக்கில் தொங்கிய நிலையில் யுவதியின் சடலம்

பூட்டிய அறைக்குள்ளிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ். அச்சுவேலி தெற்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, குறித்த யுவதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும், மேற்படி யுவதி தற்கொலை செய்து கொண்டமைக்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

யாழ்.அச்சுவேலி தெற்குப் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை யமீலா(வயது-24) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் 09.01.2019

செய்திகள்

இலங்கை மாணவர்களுக்கு சவூதி அபிவிருத்தி வங்கி புலமைப் பரிசில்!

பல்கலைக்கழகங்களுக்கு 2019/2020ஆம் கல்வியாண்டிற்கு தெரிவாகும் இலங்கை மாணவர்களுக்கு சவூதி அரேபியாவை தலைமையகமாக கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி புலமைப் பரிசில்களை வழங்கவுள்ளது.இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் இளமாணி பட்டதாரிகளுக்கான புலமைப் பரிசில், கலாநிதி பட்டக்...

க.பொ.த உயர்தரப் பரீட்சை மாணவர்களிற்க்கு

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குறிய விண்ணப்பங்கள் தற்போது பரீட்சைகள் திணைக்களத்தினால் கோரப்பட்டுள்ளன.எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.இதன்படி பரீட்சையில் தோற்றவுள்ள தனிப்பட்ட மற்றும் பாடசாலை பரீட்சார்த்திகள் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி வரை தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க...

இளம்பெண் சுருக்கிட்டு தற்கொலை?? நயினாதீவில் துயரம்

நயினாதீவில் துயரம் இளம்பெண் சுருக்கிட்டு தற்கொலை என தெரிய வருகிறது. இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது நயினாதீவு 8ம்வட்டாரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் தீபிகா (வயது 23) எனும் இளம்பெண்ணே இன்று 5.30 மணியளவில் இவ்வாறு அதிர்ச்சி முடிவு எடுத்துள்ளார்.காதலித்த இளைஞரையே திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும்...

உடற்கல்வி ஆசிரியர்களைக் கௌரவிக்கும் வீர சூரி விருது!!

வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத்தின் 'வீர சூரி விருது" வழங்கும் விழா எதிர்வரும் 17 ஆம் திகதி பிற்பகல் 6.30 மணிக்கு இராமநாதன் வீதி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கத் தலைவர் ப.தர்மகுமாரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மடு; கல்வி வலய...

இலங்கை தூக்கு மேடைக்கு தயாராகும் வெளிநாட்டு கயிறு!

மரணத் தண்டனையை நிறைவேற்றுவதற்குத் தேவையான கயிற்றை வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.வெளிநாட்டலுவல்கள் அமைச்சு ஊடாக அதனை கொண்டு வருவதற்குத்  நீதி அமைச்சு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.அதற்காக  வெளிநாட்டலுவல்கள்  அமைச்சுக்கு கடிதம்...

யாழில் மயங்கி வீழ்ந்து உயிரிழந்த குடும்பஸ்தர்

யாழ்ப்பாணம் அல்லாரை வடக்கில் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி வீழந்த நபரை வாகனத்தில் ஏற்றி சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் ஏற்கனவே அவர் உயிரிழந்துள்ளதாகத்...

யாழில் மின்குமிழ் வெடித்ததனால் பாதிப்புக்குள்ளாகிய சிலரின் கண்

அதியுயர் வெளிச்சம்கொண்ட மின்குமிழ் ஒன்று வெடித்ததனால் சிலரின் கண் பாதிப்புக்குள்ளாகிய சம்பவம் ஒன்று யாழில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலியிலுள்ள செட்டியார்மடம் என்ற கிராமத்தில் நேற்று முந்தினம் நிகழ்ந்துள்ளது. வீடு குடிபுகும் நிகழ்வொன்றின் முதல் நாள் இரவு இந்தச் சம்பவம்...

அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் காலமானார்

ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் இன்று(13)அதிகாலை யாழ். கோண்டாவில் பொற்பதி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.யாழ்.குப்பிழானைப் பிறப்பிடமாக கொண்ட சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் காலமாகும் போது அவருக்கு 70 வயது.பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரான இவர்...

தலைகவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு தண்டம்!!

தலை கவசம் அணியாமல் பாடசாலை மாணவா்களை மோட்டாா் சைக்கிள்களில் கொண்டு சென்றவா்களுக்கு எதிராக 1100 ரூபாய் சம்பவ இடத்தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி முன்னணிப் பாடசாலைகளின் முன்னால் நிற்கும் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கண்காணிப்பில் போக்குவரத்துப் பொலிஸார், தலைக்கவசமின்றி...

இராசாயன கலந்த மருந்துக்கள் விசிறி பழங்களை பழுக்க வைக்க தடை

நல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இரசாயன கலவை பயன்படுத்தப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை கண்டு பிடிப்பதற்கு சிறப்பு செயலணி ஒன்று உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நல்­லூர் பிர­தேச சபை­யின் மாதாந்த அமர்வு சபை மண்­ட­பத்­தில் த.தியா­க­மூர்த்தி தலை­மை­யில்...

<< 2 | 3 | 4 | 5 | 6 >>

உலகச்செய்திகள்

உலகின் தலைசிறந்த ஆசிரியர்களுள் ஒருவராக தமிழ் பெண்

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற முறையில் எமக்கும் மிகவும் பெருமை சேர்கின்ற விடயமாக இது அமைகின்றது.முன்னதாக உலகின் தலைசிறந்த ஐம்பது...

லண்டனில் பல சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி

லண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை. இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் கூடியவர்.ஈழத்து சிறுமியான சஹானா தயாபரன் அவர்கள் தனது ஏழு வயதில் இருந்து பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடி வருகிறார்.மேலும், இவர் பூப்பந்தாட்டம் மட்டுமன்றி...

கனடாவில் தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி பலி!

கனடாவில் நேற்று முன்தினம் அடுக்கு மாடி வீட்டில் ஏற்றபட்ட தீ விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும்...

பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கைது!

உலகச்செய்திகள்--  பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த நாட்டில் புகலிடம் கோரிய இலங்கையர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.Gloucester பகுதியில் புகலிடம் கோருவதில் தோல்வியடைந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குடிவரவு...

சூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர் திருநாள் சிறப்புடன்

சுவிஸ்  சூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர்திருநாள் விழா 17.02.2019 ஞயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல்,அதனை தொடர்ந்து நினைவச்சுடர் என்பன ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.    நிகழ்வுகளில் ஆரம்பநிகழ்வாக  விணாகானம்...

ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம்பெண்

ஈராக் நாட்டில் முதன்முறையாக இளம் பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் நலமுடனிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளடங்குவர். கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள...

லண்டனில் தஞ்சம் கோரும் தமிழர்கள். நீதிமன்றம் புதிய சட்டம்

அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை எடுத்துரைத்துள்ளது.கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக...

கனடாவிற்கு வர விரும்புபவர்களுக்கு பத்து வழிகள்

காலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன...கனடிய அரச குடிவரவுத்துறையின் இணையத்தள தகவல்கள், குடிவரவு சட்டத்துறை நிபுணர்களின் ஆய்வு கட்டுரைகள்,...

லண்டனில் கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள்: வீட்டினுள் புகுந்த பொலிசார்

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ஹரோவில், நேற்று அதிகாலை பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள் என  இணையம் அறிகிறது. குறித்த வீட்டுக்கு வெளியே சென்றாலே கஞ்சா மணம் வருவதாகவும். அந்த ஏரியா முழுவதும் கஞ்சா வாசனை வருவதாகவும் பொலிசாருக்கு தொடர்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது....

பிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்ட 60 இலங்கையர்கள்!

மீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர்.பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இவர்களுள் 52 ஆண்களும் 3...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)

இன்று  திரு திருமதி  பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட  திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும்   உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...

பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன்   அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...

திருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019.    திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...

பிறந்தநாள் வாழ்த்து நே.சைந்தவி (07.01.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி இன்று ( 07,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது அண்ணா அபிநயன், மற்றும் தங்கைமார்கள் தம்பிமார் , மற்றும் அவரது அப்பப்பா...

பிறந்தநாள் வாழ்த்து .த.வேனுயன் (04.07.17) நெதர்லாந்

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வன்  வேனுயன்அவர்கள் (04 07 2017 ) இன்று தனதுபிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) அக்கா  யானுகா, தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி...

1 | 2 | 3 >>