அச்சுவேலி பருத்தித்துறை வீதியில் இருக்கும் ஆபத்தான கிணறு.(காணொளி)

அச்சுவேலி பருத்தித்துறை வீதியில் இருக்கும் ஆபத்தான கிணறு.(காணொளி)

அச்சுவேலியில் பருத்தித்துறை வீதியில் உள்ள கிணறு ஒன்று எந்தவித பாதுகாப்பும் இல்லாது வீதியோரத்தில் இருக்கிறது இந்தக் கிணறு பாதசாரிகள் மற்றும்  சைக்கிகள், சிறிய வாகனங்களை செல்பவர்களுக்கு பெரும் ஆபத்தான ஒன்றாக உள்ளதென தெரிவிக்கின்றனர்.இதனால் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் இதனைக் கவனித்து இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பாதையால் செல்லும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.