அனைவருக்கும் இனிய இதயம் கனிந்த நத்தார் வாழ்த்துகள்

  அனைவருக்கும்  இனிய இதயம் கனிந்த நத்தார்  வாழ்த்துகள்

   இறைமகனாம் இயேசு பிரான் பிறந்த தினமான இன்று நத்தார் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போ இணையம் தமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

  இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் இந்நாளில

 பிறப்பின் பொழுதில் அன்னை அவள் பெறும் மகிழ்வு போல

 ஆடம்பரமின்றி அமைதியாக அன்போடு

  அனைவரும் மகிழ்வுடன் இன்புற்றிருக்க

  இனிய   நத்தார் வாழ்த்துக்கள் .