ஆலயம் தொழுவது சாலவும் நன்று! இறுவெட்டு யாழில் வெளியீடு

ஆலயம் தொழுவது சாலவும் நன்று! இறுவெட்டு யாழில் வெளியீடு

இந்து சமய வழிபாடு தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கான இறுவெட்டு ஒன்று இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச இந்து குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்ற பெயர் குறித்த இறுவட்டு நல்லை ஆதீனத்தில் இன்று நண்பகல் 12 மணியளவில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இறுவட்டை ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ வாசுதேவக் குருக்கள் வெளியிட்டு வைக்க வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இறுவட்டு பொது மக்களின் பார்வைக்காக காண்பிக்கப்பட்ட