இதயத் துடிப்பை 72 மணிநேரம் நிறுத்தி வைத்து மருத்துவர்கள் சாதனை!

இதயத் துடிப்பை 72 மணிநேரம் நிறுத்தி வைத்து மருத்துவர்கள் சாதனை!

இளம்பெண்ணின் இதயத்துடிப்பு 72 மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சீனாவின் ப்யூஜியான் மாகாணத்தில் 26 வயது மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன.

இறுதியில் இதயத்தில் உள்ள குழாய் ஒன்றினை துண்டித்து, பின் மீண்டும் ஒட்ட வைக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர்.

இதற்காக கிட்டத்தட்ட 72 மணி நேரம் அந்தப் பெண்ணின் இதயத் துடிப்பை நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சை செய்தனர்.

தற்போது அந்தப் பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

  மருத்துவம்,11.01.2019

செய்திகள்

யாழில் பல இடங்களில் மின்னலுடன் கூடிய கடும்மழை

யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடனான மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட மணல்தறை வீதியில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் காயமடைந்துள்ளனர்.மின்னல் தாக்கத்தால் இரு தென்னைகள் தீப்பற்றி எரிந்துள்ளன. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் சம்பவ...

முல்லைத்தீவில் பலத்த காற்று மின்னல்! பல வீடுகள் சேதம்

முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளது.அத்துடன் பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற...

சாவகச்சேரியில் பத்து ரூபா சிற்றுண்டிச்சாலை திறப்பு

குறைந்த விலையில் சிற்றுண்டி வகைகளை விற்பனை செய்யும் பொருட்டு யாழ். சாவகச்சேரியில் இன்று வெள்ளிக்கிழமை(19) காலை கூட்டுறவுச் சிற்றுண்டிச்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சோி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முயற்சியினால் சங்கத்தின் தலைமைக் கட்டத்துடன் இணைந்த வகையில் குறித்த சிற்றுண்டிச்சாலை...

குடிபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார் வீதியால் பயணித்த ஆசிரியரை மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த பொலிசார் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சுன்னாகம் பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பொலிசாரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றதோடு...

யாழில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்ட இரு பெண்கள் படுகாயம்

முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(17) காலை இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...

இலங்கை தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம்

தனியார் துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அமைச்சர் ரவீந்திர சமரவீர கருத்து...

இலங்கையின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென தெரிவிக்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் பலத்த மின்னல் தாக்கத்துடன் இடியுடன்கூடிய மழை...

யாழ் கோப்பாய் பகுதியில் கொடூர விபத்து – நால்வர் படுகாயம்

யாழ். கைதடிப் கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டுசுட்டானைச் சேர்ந்த மு.பாலசுப்பிரமணியம் (வயது 60) அவரது மனைவி பா.மேரி கில்டா (53)...

இலங்கையில் இன்று இடம்பெற்ற கோர விபத்து! ஸ்தலத்திலேயே 10 பேர் பலி

பதுளை - மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து மஹியங்கனை தேசிய கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை 1.30 மணியளவில் பேருந்து ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.தியதலாவையில் இருந்து...

யாழில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உட்பட 3 பேர் பலி

குப்பிளான், மயிலங்காடு மின்னல் தாக்கத்தால் இரண்டு பெண்கள் உள்பட மூவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த போதே இந்த இடர் இடம்பெற்றது என்றும் பொலிஸார் கூறினர்.யாழ்ப்பாணக் குடாநாட்டில் சில இடங்களில் மின்னலுடன் கூடிய மழை பெய்துவரும் நிலையில் சுன்னாகம் குப்பிளான்,...

1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

உலகின் தலைசிறந்த ஆசிரியர்களுள் ஒருவராக தமிழ் பெண்

உலகின் தலைசிறந்த பத்து ஆசிரியர்களுள் ஒருவராக அஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணான யசோதை செல்வக்குமாரன் தெரிவாகியுள்ளமை மிகவும் உன்னதமானதொரு விடயமாக பார்க்கப்படுகின்றது. இலங்கை தமிழர் என்ற முறையில் எமக்கும் மிகவும் பெருமை சேர்கின்ற விடயமாக இது அமைகின்றது.முன்னதாக உலகின் தலைசிறந்த ஐம்பது...

லண்டனில் பல சாதனைகளை படைத்துள்ள ஈழத்து சிறுமி

லண்டனில் வசித்து வரும் பத்து வயதுடைய இவர் ஒரு சிறந்த பூப்பந்தாட்ட வீராங்கனை. இவர் சிறு வயதில் இருந்தே விளையாட்டுத் துறையில் மிகவும் ஆர்வம் கூடியவர்.ஈழத்து சிறுமியான சஹானா தயாபரன் அவர்கள் தனது ஏழு வயதில் இருந்து பூப்பந்தாட்ட விளையாட்டை விளையாடி வருகிறார்.மேலும், இவர் பூப்பந்தாட்டம் மட்டுமன்றி...

கனடாவில் தீ விபத்தில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் கருகி பலி!

கனடாவில் நேற்று முன்தினம் அடுக்கு மாடி வீட்டில் ஏற்றபட்ட தீ விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுப்படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான இந்த போரில் அப்பாவி மக்கள் கடும்...

பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கைது!

உலகச்செய்திகள்--  பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த நாட்டில் புகலிடம் கோரிய இலங்கையர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.Gloucester பகுதியில் புகலிடம் கோருவதில் தோல்வியடைந்த இலங்கையர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குடிவரவு...

சூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர் திருநாள் சிறப்புடன்

சுவிஸ்  சூரிச் அட்ல்ஸ்வில் தமிழ் பாடசாலை தமிழர்திருநாள் விழா 17.02.2019 ஞயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல்,அதனை தொடர்ந்து நினைவச்சுடர் என்பன ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.    நிகழ்வுகளில் ஆரம்பநிகழ்வாக  விணாகானம்...

ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்த இளம்பெண்

ஈராக் நாட்டில் முதன்முறையாக இளம் பெண்ணிற்கு ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் நலமுடனிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆறு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளடங்குவர். கிழக்கு ஈராக்கின் தியாலி மாகாணத்தில் அமைந்துள்ள...

லண்டனில் தஞ்சம் கோரும் தமிழர்கள். நீதிமன்றம் புதிய சட்டம்

அகதி அந்தஸ்து கோரும் விண்ணபதாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சான்றுகளை பரிசீலனை செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய சட்ட விதிகளை எடுத்துரைத்துள்ளது.கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக...

கனடாவிற்கு வர விரும்புபவர்களுக்கு பத்து வழிகள்

காலத்துக்கு காலம் கனடிய அரசுகள் இறுக்கங்கள், தளர்வுகள் என மாறுபட்ட சூழ்நிலைகளை, கனடாவிற்கு வரும் பாதைகளின் ஒவ்வொரு வழியிலும் சாதகமாகவும், பாதகமாகவும், சட்டங்களிலும் செயற்பாடுகளிலும் உருவாக்குகின்றன...கனடிய அரச குடிவரவுத்துறையின் இணையத்தள தகவல்கள், குடிவரவு சட்டத்துறை நிபுணர்களின் ஆய்வு கட்டுரைகள்,...

லண்டனில் கஞ்சா செடி வளர்த்த தமிழர்கள்: வீட்டினுள் புகுந்த பொலிசார்

லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான ஹரோவில், நேற்று அதிகாலை பொலிசார் ஒரு வீட்டை முற்றுகையிட்டுள்ளார்கள் என  இணையம் அறிகிறது. குறித்த வீட்டுக்கு வெளியே சென்றாலே கஞ்சா மணம் வருவதாகவும். அந்த ஏரியா முழுவதும் கஞ்சா வாசனை வருவதாகவும் பொலிசாருக்கு தொடர்சியாக முறைப்பாடு செய்யப்பட்டு வந்துள்ளது....

பிரான்சிலிருந்து நாடுகடத்தப்பட்ட 60 இலங்கையர்கள்!

மீன்ப்பிடி படகொன்றில் சட்டவிரோதமாக பிரான்சிக்கு சொந்தமான ரியூனியன் தீவிற்கு அகதிகளாக சென்றவர்களில் 60 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இன்று பிற்பகல் மீண்டும் குறித்த இலங்கையர்கள் திரும்பியுள்ளனர்.பிரான்சிக்கு சொந்தமான விமாமொன்றில் இவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.இவர்களுள் 52 ஆண்களும் 3...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>

வாழ்த்துக்கள்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை

இன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்  உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும்   பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...

பிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள்  ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற  வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...

பிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா...

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

1 | 2 | 3 | 4 >>