இத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

இத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்

இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் இவ் விபத்தில் பலியான ஷர்மிலன் இத்தாலிய பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளதுடன், ஒரு குழந்தையின் தந்தையுமாவார்.

மேலதிக விசாரணைகளை இத்தாலி நாட்டின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.வெளிநாட்டுச்செய்திகள்

செய்திகள்

வவுனியாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நீர் விநியோகம்

வவுனியாவின் பல பகுதிகளில் இன்று முதல் நீர் விநியோக நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.இதன்படி, இன்று காலை 5 மணி முதல் 9 மணிவரையும், பிற்பகல் 4 மணி முதல் இரவு 9 மணிவரையும் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளது.வறட்சியான காலநிலை காரணமாக...

குறைக்கப்படுகிறது எரிபொருட்களின் விலை !

எரிபொருள் சூத்திரத்திற்கமைய இன்று நள்ளிரவு முதல் ஒக்டேன் பெற்றோல் 92,95 மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.   ஓட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை.செய்திகள் 10.09.2019

கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி சாதனை

கிளிநொச்சி இந்துக் கல்லூரியை சேர்ந்த பிரபாகரன் தமிழ்விழி இலக்கிய திறனாய்வில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.தேசிய மட்ட தமிழ் தினப் போட்டியிலேயே அவர் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளார்.இந்நிலையில் மாணவிக்கும் மாணவியை சிறந்த முறையில் வழிப்படுத்திய ஆசிரியர் திருமதி சண்முகநாதன் யூடி...

மீசாலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்.சாவகச்சேரி-  ஏ9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே  உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்...

நள்ளிரவு முதல் உயரும் பாணி்ன் விலை

இன்று நள்ளிரவு (06) முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பிரிமா கோதுமை மாவின் விலையை இன்று (06) முதல் அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த...

தலைகீழாக கவிழ்ந்த உழவு இயந்திரம்- பலியான சாரதி

மணல் ஏற்றிய உழவு இயந்திரம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்விளான் கிராமத்திலிருந்து பாலியாறு பகுதியில் மணல் ஏற்றுவதற்காக சென்று பாலி ஆற்றில் மணல் ஏற்றிக் கொண்டு திரும்பி செல்ல...

அசைய மறுத்தது தெல்லிப்பளை துர்க்கையம்மனின் திருமஞ்ச சில்லு

JCB கொண்டு முயற்சித்தும் மஞ்சத்தை அசைக்க முடியவில்லை. இறுதியாக #அம்மன் மஞ்சத்தில் இருந்து இறக்கப்பட்டு அடியவர்கள் தோளில் சுமந்து சென்றார்கள். அம்மன் அடியவர்களின் தோள் மீதமர விரும்பினா, அதுவே நடக்கும். லட்சங்களை செலவு செய்து #மஞ்சம் , #தங்கரதம் செய்தாலும் அம்மன் எதனை விரும்புறாவோ அதுவே...

பலாலியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இராணுவச் சிப்பாய் படுகாயம்

பலாலி இராணுவ முகாமின் இராணுவக் காவலரணில் கடமையிலிருந்த கடற்படைச் சிப்பாய் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.குறித்த சம்பவத்தில் நிசாந்த (வயது-21) என்ற சிப்பாயே படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை...

யாழிற்கும் கொழும்புக்கும் இடையே மற்றுமொரு ரயில் சேவை

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையில் தற்போது இடம்பெற்றுவரும் ரயில் சேவைக்கு மேலதிகமாக ஒரு சேவை இணைக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த ரயில் சேவை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு பின்னர் இடம்பெறவுள்ளதாகவும் ரயில்வே திணைக்கள தரப்பினர் தெரிவித்துள்ளனர்.தற்போது கொழும்பிலிருந்து மாலை...

யாழ் திருமண வீட்டில் புகைப்படத்தை காட்டி கொள்ளை

திருமணம் நடைபெற்ற அன்றே வீடு புகுந்து, மணமகளின் தாலிக்கொடி உள்ளிட்ட 60 பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர் பலே திருடர்கள். அதில் அதிர்ச்சி தகவல் என்னவென்றால், திருமண கோலத்தில் எடுத்த புகைப்படத்தை கொண்டு வந்த திருடர்கள், அந்த படத்தில் உள்ள நகைகள் எங்கே என விசாரணை செய்து, அனைத்து நகைகளையும் அள்ளி...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

இன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்

 நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில்  சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை  23.05.2019   சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  23.05.2019

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா  இன்று  18.05.2019  சனிக்கிழமை  மிகவும் சிறப்பாக நடைபெற்றது.   வைரவ பெருமான்...

1 | 2 | 3 | 4 | 5 >>