இந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்

இந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்

இந்தியாவில் டிக் டொக் (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு டிக் டொக் செயலி சீன நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது ஆண்ட்ரோய்ட் கருவிகளுக்கான செயலிகளில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைக் காட்டிலும் இந்த செயலி முதலிடத்தில் உள்ளது

இதுவரை 100 கோடி பேர் இந்த டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர் சீனாவில் இந்த டிக் டாக் Douyin என்ற பெயரில் பயன்படுத்தப்படுகிறது இந்தியாவில் இது குறிப்பாக சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிரபலமாக உள்ளது மேலும், டிக் டொக்கை பதிவிறக்கும் செய்யும் நான்கு பேரில் ஒருவர் இந்தியர்

இந்த டிக் டொக் செயலியை பொதுமக்கள் மாத்திரமல்லாது, தொலைக்காட்சி நட்சத்திரங்களும் அதிகளவில் பயன்படுத்துகின்றனர் இந்த டிக் டொக் செயலியில் ஆபாசக் காட்சிகளும் பாலியல் துன்புறுத்தல் காட்சிகளும் தரவேற்றம் செய்யப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன

தமிழ்நாட்டில் இந்த டிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் கூறிவந்தன இந்த டிக் டொக் செயலியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மணிகண்டன் சட்டமன்றத்தில் உறுதியளித்திருந்தார்

இவ்வாறான எதிர்ப்புகளுக்கு மத்தியில், டிக் டொக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது அந்த தடையை எதிர்த்து டிக் டொக் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் டிக் டொக் செயலி நீக்கப்பட்டுள்ளது

முன்னதாக இந்த செயலிக்கு இந்தோனேசியாவில் தடை விதிக்கப்பட்டது

எனினும், குழந்தைகளை தவறாகப் பயன்படுத்துவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என டிக் டொக் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து அந்தத் தடை அங்கு நீக்கப்பட்டது

இந்த செயலிக்கு வங்கதேசத்திலும் தடை உள்ளது 13 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர்களின் அனுமதி இல்லாமல் இம்மாதிரியான செயலியை பயன்படுத்தக் கூடாது என்னும் சட்டத்தை மீறுவதால் இந்த செயலிக்கு அமெரிக்காவில் அபராதம் விதிக்கப்பட்டது தற்போது அங்கு குழந்தைகளுக்கென பிரத்தியேக டிக் டொக் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய செய்திகள் 19.04.2019

இந்திய செய்திகள்

இந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்

இந்தியாவில் டிக் டொக் (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு டிக் டொக் செயலி சீன நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது ஆண்ட்ரோய்ட் கருவிகளுக்கான செயலிகளில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைக் காட்டிலும் இந்த செயலி முதலிடத்தில் உள்ளதுஇதுவரை...

மணமகனின் கழுத்தில் தாலி கட்டி பரபரப்பை ஏற்படுத்திய மணப்பெண்!

சமூக சீர்த்திருத்த திருமணத்தில் மணமகனின் கழுத்தில் மணப்பெண் தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்தியா - கர்நாடக மாநிலம் விஜயபுரி மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஆணும் பெண்ணும் சமம் என பேச்சளவில் சொல்லி விட்டால் மட்டும் போதுமா. ஆம் என்று செயல்பாட்டில் காண்பித்துள்ளனர் கர்நாடகத்தில்...

எச்.ஐ.வி. கிருமியிலிருந்து முழுமையாக குணம் அடைந்த இளைஞர்

எச்.ஐ.வி. கிருமி தாக்கிய ஒருவருக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நிவாரணம் தேடித்தந்துள்ளது. இதுகுறித்த தகவல்கள், உலக அரங்கை அதிர வைத்துள்ளன.இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்த ஆண் ஒருவரை 2003-ம் ஆண்டு எச்.ஐ.வி. கிருமி தாக்கியது. அதே நோயாளியை 2012-ம் ஆண்டு புற்றுநோய்...

காஷ்மீரில் பாக். கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவவீரர்கள் பலி

காஷ்மீரில் பயங்கரம் பாக். பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலிகாஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் பலியானது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலத்தில்...

காஷ்மீரில் பயங்கர குண்டுவெடிப்பு: 27 பேர் மரணம்

இந்தியாவின் காஷ்மீரில் இன்று(14) நிகழ்ந்த குண்டுவெடிப்பொன்றில் 27 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானதாகவும், 40 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலொன்று வெளிவந்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் இன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது...

ஆளுநர் மாளிகையில் விவேகானந்தர் சிலை திறப்பு

சென்னை ஆளுநர் மாளிகையில் விவேகானந்தரின் முழு உருவ சிலை திறக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்ட விவேகானந்தர் சிலையை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.இந்திய செய்திகள் 13.02.2019

சென்னைக்கு அருகே திடீர் நில அதிர்வு

சென்னைக்கு அருகே வங்கக் கடலில் இன்று(12) காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இந்த அதிர்வு தமிழகத்தில் கேளம்பாக்கம், சைதாப்பேட்டை,டைடல் பார்க், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கள் 2 முதல் 3 நொடிகள் வரை உணரப்பட்டுள்ளது. ...

திருப்பதியில் 3 தங்க கிரீடம் மாயம்

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன.  கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் தகவல் அறிந்ததும், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர்....

தாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய தமிழ்த்தாய்

இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிய மகனுக்கு, சற்றும் யோசிக்காமல் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டத்தின் வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. மூன்று வெள்ளாடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட சிறு வீடும்தான் அவரது...

திருவாசகப் பாடலை யுனெஸ்கோ கருத்தரங்கில் பாடிய அமைச்சர் பாண்டியராஜன்

திருவாசகப் பாடலை பாடி தமிழை உயர்த்தி, யுனெஸ்கோ கருத்தரங்கில் அமைச்சர் பாண்டியராஜன்  பேசினார்.சர்வதேச அளவிலான உள்நாட்டு மொழிகளுக்கான கருத்தரங்கம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை...

1 | 2 >>

செய்திகள்

யாழ், நெல்­லி­யடியில் வீடொன்­றில் 9 பவுண் நகை திரு­ட்டு

யாழ்ப்­பா­ணம்,  நெல்­லி­யடி முடக்­காட்­டுச் சந்­தி­யி­லி­ருக்­கும் வீடொன்­றில்  9 பவுண் நகை திரு­டப்­பட்­டுள்­ளது.வீட்­டின் கதவு பூட்­டப்­ப­டா­மல் சாத்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில்...

ஒக்ரோ­பர் முதல் பலா­லி­யில் வானூர்­திச் சேவை ஆரம்­பம்!!

யாழ்ப்­பா­ணம்,  பலாலி வானூர்தி நிலை­யத்­தில் இருந்து எதிர்­வ­ரும் ஒக்ரோபர் மாதம் முதல் வானூர்­திச் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­ப­டும் - என்று நேற்று அறி­விக்­கப்­பட்­டது.தலைமை அமைச்­சர் மூன்று நாள்­கள் பய­ண­ மாக...

வவுனியாவில் பல பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

வவுனியாவின் பல பகுதிகளில் திடீரென பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.அங்கு நிலவிய நீண்ட வரட்சியின் பின்னர் இன்று பிற்பகல் தொடக்கம் மழை தொடர்ச்சியாக பெய்து வருகின்றது.வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வரட்சியால் குடிநீருக்கு பலத்த தட்டுப்பாடு நிலவி வந்தநிலையில், மழை பொழிந்தமையினால்...

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான செயற்பாடு!

யாழ் பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டி சாலையில் பொலித்தீனுக்கு தடைவிதிக்கபட்டு அதற்கு பதிலாக வாழையிலை பயன்படுத்தும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.பிளாஸ்டிக் பொருட்களை இல்லாமல் செய்து உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் சூழல் சமநிலையை நாம் பேண முடியும்.இதன் மூலம் உள்ளூர் பொலித்தீன் பாவனையை...

நல்லூரில்- சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு வருபவர்களை பாதுகாப்புக்கா சோதனை செய்வதற்கு தன்னியக்க இயந்திரம் ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் உடற் சோதனைக்கான ஸ்கானர் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆலயத்துக்கு வருபவர்களின் சோதனைக்கு இந்த இயந்திரன் சாத்தியமானதா...

யாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் உயிரிழந்த மகள்

யாழில் தந்தை உயிரிழந்து 16-ம் நாள் மகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.யாழ் வேலணைப் பகுதியில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.,   வடிவேலு துளசிகா (24 வயது ) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் யாழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமை...

சாவகச்சேரியில் உட்கார்ந்திருந்த சடலத்தால் பெரும் பதற்றம்

சாவகச்சேரியில் இன்று மாலை உட்கார்ந்த நிலையில் தூக்கிட்டபடி மர்ம நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே இன்று (14) மாலை சடலம் மீட்கப்பட்டது.மேலாடைகள் அகற்றப்பட்ட...

தொலைபேசி மோகத்தால்- பறிபோன குழந்தையின் உயிர்

நிந்தவூரில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்டு ஒன்றரை வயதான குழந்தை உயிரிழந்துள்ளது.பேரக் குழந்தையை எடுத்துச் சென்ற பெண், கையடக்கத் தொலைபேசியில் மும்முரமாக மூழ்கிக்கொண்டிருந்த சமயம் இந்தத் துயரம் நடந்துள்ளது.குழந்தையின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான...

நல்லூரில் பிடிபட்ட கட்டாக்காலி நாய்கள்

நல்லூர் ஆலய சூழலில் நடமாடிய 109 கட்டாக்காலி நாய்கள் மூன்று நாள்களில் பிடிக்கப்பட்டுள்ளன என்று சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.இவ்வாறு பிடிக்கப்பட்ட நாய்கள் ஊசி ஏற்பட்டப் பின் இயக்கச்சியில் உள்ள நாய்கள் சரணாலயத்துக்கு கையளிப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.வரலாற்று பிரசித்திபெற்ற நல்லூர் ஆலயத்தின்...

யாழில் 11 வயது சிறுவன் பலி -விளையாட்டினால் வந்த வினை

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் வீட்­டில் உள்ள கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­குண்டு பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு...

1 | 2 | 3 | 4 | 5 >>

வெளிநாட்டுச்செய்திகள்

விவாகரத்தை தடுப்பதற்கான சில எளிய வழிகள்

குடும்பத்தில் அன்பும் பாசமும் இருப்பதை போல, சண்டையும் சச்சரவும் இருக்கவே செய்யும். தம்பதிகளுக்கு இடையே சின்ன சின்ன சண்டைகள் வளர்ந்து புயலாக மாறும் போது, அந்த திருமண பந்தமே முறியும் அளவிற்கு போய் நிற்கக்கூடும். அதுவும் இன்றைய காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது அதிகமாகிக் கொண்டே போகிறது. குடும்ப நல...

குளிர்கால மூட்டு வலிக்கான தீர்வுகள்

குளிர்காலத்தில் வயதானவர்கள், பெண்களை அதிகம் பாதிப்பது மூட்டுவலி. அதிக எடை, கால்சியம் குறைபாடு என பல காரணங்கள் இருந்தாலும் பனி காலத்தில் கால்வலி, எலும்பு சார்ந்த வலிகள் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும். உடலின் எலும்புகளை இணைப்பது மூட்டுகள். நடப்பது, ஓடுவது, விளையாடுவது என உடல் இயக்கத்தை எளிதாக்கும்...

அஜீரணம் ஏற்படுவது ஏன்? படியுங்கள் பயனுள்ளதாக இருக்கும்

அஜீரணம் என்பது குழந்தை முதல் முதியோர்வரை அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான வயிற்றுத் தொல்லை. நாம் சாப்பிடும் உணவு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என பகுதி பகுதியாக செரிமானமாகிறது. செரிமானப் பாதையில் உற்பத்தியாகிற என்சைம்கள், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹார்மோன்கள் ஆகியவை உணவு செரிமானத்துக்கு...

ஆயிரம் மடங்கு அதிவேக இன்டர்நெட் : பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் சாதனை

5ஜி தகவல் தொடர்பின் மூலம் 1 டி.பி.பி.எஸ்., (டெரா பைட் பெர் செகன்ட்ஸ்) இன்டர்நெட் வேகத்தை உருவாக்கி பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். இங்கிலாந்தின் சுரே பல்கலைக்கழகத்தின் “5ஜி இன்னவேசன் மையத்தை (5ஜி.ஐ.சி)’ சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1 டி.பி.பி.எஸ்., இன்டர்நெட் வேகத்தை...

<< 74 | 75 | 76 | 77 | 78

ஆன்மீகச்செய்திகள்

திருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...

கையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...

மாவிட்டபுரம் கந்தனுக்குத் 45 அடி உயரத்தில் தேர்!

யாழ் மாவட்டத்தில் 2500 ஆண்டுகள் தொன்மையும் அற்புதங்கள் நிறைந்ததுமான யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் சிறி கந்தசுவாமி கோயிலில் காம்யோற்சவ பெருவிழா நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் இவ்வாண்டு வரலாற்று சிறப்பு மிக்கதாக நடைபெறுகின்றது.இலங்­கைத் திரு­நாட்­டில் அதி சிறப்­பும் மிகப்...

நல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி!

சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.காலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி...

இன்றைய இராசிப் பலன்கள் 24. 07. 2019

மேஷம் இன்று பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்கு வன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட...

பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ தேரில் பவனி வந்த நயினை அம்மன்

தமிழரின் அடையாளம், தமிழரின் பூர்வீகம், நயினை அன்னை இன்று பக்தர் குறை தீர்க்க இரதம் ஏறினார்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு திருவருள் புரிந்த அன்னை நாகபூஷணி..!யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின்...

இன்று சிறப்புடன் சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது.ஆன்மீக செய்திகள் 15.07.2019

சிறப்புடன் சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா

 சுவிஸ்  சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அருள்பாலிக்கும்   அருள் மிகு சிவன் ஆலய தீர்த்தத் திருவிழா  14.07.2019 ஞயிற்றுக்கிழமை அன்று பெருந்திரலான  சிவன் அடியவர்கள் புடை சூழ  வெகு சிறப்பாக இடம் பெற்றது.

சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா சிறப்புடன்

 சுவிஸ்  சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு  அருள்பாலிக்கும்  அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா  பெருவிழா 13.07.2019 சனிக்கிழமை அன்று பெருந்திரலான  சிவன் அடியவர்கள் புடை சூழ  வெகு சிறப்பாக இடம் பெற்றது.சுவிஸ் நாட்டின் பல மாநிலங்கலிருந்தும்...

1 | 2 | 3 | 4 | 5 >>