இன்று முதல் வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்

இன்று முதல்  வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையாக  190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அதிகாரசபை தெரிவித்துள்ளது.

செய்திகள் 23.02.2020.