இன்று இரவு சிறப்பாக நடைபெற்ற நல்லுா்க்கந்தன் சப்பறத்திருவிழா .

இன்று இரவு சிறப்பாக நடைபெற்ற  நல்லுா்க்கந்தன் சப்பறத்திருவிழா  .

நல்லுாா்க் கந்தனின் சப்பறத் திருவிழைா இன்று உரவு பல்லாயிரக்கணக்கான    பக்த வெள்ளம் சூழ சிறப்பாக நடைபெற்றது  

பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் இன்று மாலை நல்லுாக் கந்தனின் சப்பறத் திருவிழாவைக் கண்டு  அருள் பெறுவதற்காக அங்கு கூடியிருந்து வழிபட்டனா்.