இன்று இரவு நடைபெற்ற ஈவினை கற்பகப்பிள்ளையார் சப்பறம்(படங்கள்)

இன்று இரவு நடைபெற்ற ஈவினை கற்பகப்பிள்ளையார் சப்பறம்(படங்கள்)

யாழ் புன்னாலைக்கட்டுவன் ஈவினை கற்ப்பகப்பிள்ளையார் வருடாந்த மகோற்சவத் திருவிழாவான  சப்பறத்திருவிழா இன்று இரவு

வெகு விமர்சையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.எம்பெருமான் சப்பறமேறி  வீதி உலாவந்து ஆனைமுகன் அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.  அதன் காட்சி படங்கள் உங்களுக்காக சில