இன்று சிறப்பாக நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் தீர்த்த திருவிழா

இன்று சிறப்பாக நடைபெற்ற சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர் தீர்த்த திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர்அலங்கார உற்சவத்தில் இன்று தீர்த்த திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எம் பெருமான் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு எம்பெருமான் பக்தர்கள் முன்னும் பின்னும் சூழ, வழி எங்கும் எம்பெருமானுக்கு அருச்சனை ஆராதனை நடாத்தி எம்பெருமான் நிலாவரை   சென்றடைந்து புனித தீர்த்த கேணியில் பக்தி பரவசத்துடன் தீர்த்தம் ஆட.மற்றும் அங்கு பக்தர்கள் தூக்குகாவடி ஆட்டக்காவடி என  எடுத்து  எம்பெருமானிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்றினார். அத்துடன் கொடியும் ஊஞ்சல் பாட்டு இடம்பெற்று இனிதே உற்சவம் நிறைவடைந்தது. உபயம்.ந அம்பிகைவாசன்