சிறுப்பிட்டி மேற்கு ஞானவைரவர்
அலங்கார உற்சவத்தில் திருவிழாவான
தேர்த்திருவிழா இன்று மிகவும் பக்தி
உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றது.
எம் பெருமான் தேரில் ஏற ,
எம்மவர் கரம் வடம் பிடிக்க
தேங்காய் அடித்து தொடக்கிவைக்க
நேந்தவர்கள் நேர்த்திக்கடன் தீர்க்க
பார்த்தவர்களுக்கு விழிகள்
கண் கொள்ளாகட்சியாக இருக்க
பெரும்திரளான பக்தர்கள் புடைசூழ
தேரில் பவனி வந்தார்
எம் ஊர் காவல் தெய்வம்
வைரவப்பெருமான்
உபயம்- செ.சிவசுப்பிரமணியம்