இன்று சிறப்புடன் நடைபெற்ற சூரிச் முருகன் ஆலாய தேர்திருவிழா(படங்கள் காணொளி்)

இன்று சிறப்புடன் நடைபெற்ற சூரிச் முருகன் ஆலாய தேர்திருவிழா(படங்கள் காணொளி்)

சுவிற்ஸர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் அருள் பாலித்து அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனிய சுவாமி ஆலய வருடாந்த மகேற்சுவ தேர்த்திருவிழா  இன்று (16.08.2014) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

கொட்டும் மழையிலும், நடுங்கும் குளிரிலும் எம்பெருமான் எழுந்தருளி தேர் ஏறி பவனிவர. அடியவர்கள் புடை சூழ  தத்தமது நேர்த்திகடன்  நேர்ந்தவர்கள் எம்பெருமான் முன்னும் பின்னும் தம் நேர்த்திக்கடன்களை  நிறைவேற்ற  காவடிகள்.  கற்ப்பூரச்சட்டிகள், எடுத்துச்  சூழவர எம்பெருமான்

எழுந்தருளி வீதி உலாவந்து அடியவர்களுக்கு அருள் பாலித்தார்.

இத்திருவிழாவில்  சுவிற்ஸர்லாந்தின் பல பாகங்களில்  இருந்தும் பல்லாயிரகனக்கான   முருகன் அடியவர்கள் கலந்துகொண்டு எம்பெருமான்  முருகன் அருளை பெற்று சிறப்பித்து கொண்டனர்.