இன்று நடைபெற்ற யாழ்.நயினைதீவு நாகபூசணி அம்மன் தோ்திருவிழா

இன்று நடைபெற்ற யாழ்.நயினைதீவு நாகபூசணி அம்மன் தோ்திருவிழா

வரலாற்று சிறப்புப்பெற்ற அம்மன் ஆலயமான யாழ்ப்பாணம் நயினை தீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் தோ்திருவிழா இன்று  பல்லாயிரக்கணக்கான பக்கர்களுடன் புடைசூழ மிகவும் சிறப்புற நடைபெற்றுள்ளது.

இத் தேர்த்திருவிழாவில் நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான அம்மன் பக்தர்கள் கலந்து சிறப்பித்து வருகின்றனர்.