இன்றைய ராசிபலன்கள்..06-12-2018

 இன்றைய ராசிபலன்கள்..06-12-2018

மேஷம்

சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக விமர் சனங்கள் உண்டு. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.


ரிஷபம்

தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.

மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


மிதுனம்

எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.


கடகம்

குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள்பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு.

வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.


சிம்மம்

எதிர்ப்புகள் அடங் கும்.மகளுக்கு நல்லவரன் அமையும். தாயாருக்கு வேலைச்சுமை, வீண்டென்ஷன்வந்துப் போகும். பயணங்களால் பயனடைவீர்கள்.

வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


கன்னி

துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்து கொள்வார்கள். விசேஷங்களை முன் னின்று நடத்துவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு.

வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப்பேசுவார்கள். தைரியம் கூடும் நாள்.


துலாம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக் குழப்பம் நீங்கி எதிலும் ஒருதெளிவு பிறக்கும். எதிர்பார்த்தஇடத்திலிருந்து நல்ல செய்திவரும்.

வியாபாரத்தில் புதுஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்து ணர்ச்சி பெருகும் நாள்.


விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன்நுழைவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்கவேண்டாம். கணவன்-மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். அதிகம் பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும்.

வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


தனுசு

எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். பிள்ளை களின் உணர்வுகளைப் புரிந்துக்கொள்ளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


மகரம்

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நவீன மின்னலை சாதனங்கள் வாங்குவீர்கள்.

புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில்பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.


கும்பம்

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.


மீனம்

கடந்த இரண்டுநாட்களாக கணவன-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும்.சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள்.

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

  ஆன்மீகம், 06.12.2018

உலகம்,ஆன்மீகம், ஏனையவை

அதிகம் வெறுக்கப்பட்ட காணொளி இது தான் அறிவித்த YouTube

ஆண்டுதோறும் இணையத்தின் முக்கிய நிகழ்வுகள், பிரபலமடைந்த ஆடல் பாடல், விளையாட்டுகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவற்றைத் தொகுத்து காணொளியாக YouTube வெளியிட்டு வருகிறது. YouTube Rewind என்ற அந்தக் காணொளியை அந்தத் தளம் ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் வெளியிடுகிறது. அதனை காணொளியைக் காண இணையவாசிகள் ஆவலுடன்...

இன்றைய ராசிபலன்..!! (15.12.2018)

மேஷம்மேஷம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப் புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களுக் காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப்படு வீர்கள். சிறப்பான நாள்.ரிஷபம்ரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும்....

2019-ஆம் ஆண்டு நடக்கபோவதை கணித்த வங்கா பாபா

உலக நிகழ்வுகளை முன்பே கணிக்ககூடிய பாபா வங்கா அடுத்து வரும் 2019-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்து கூறியிருப்பதில், சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவர் பிறந்ததும் 12 வயது வரை ஆரோக்கியமாக வளர்ந்து வந்துள்ளார்.ஆனால், அதன் பிறகு அவருடைய கண் பார்வை...

இன்றைய ராசி பலன் 14.12.2018

மேஷம் : நல்லவர்களின் நட்பு மனநிறைவைத் தரும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். கூடுதல் சொத்து சேர்க்கை பெற நல்ல யோகம் உண்டு. பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர்.ரிஷபம் : பேச்சில் மங்கலத்தன்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி நிலை...

உலகின் ஆபத்தான விமான நிலையம் இதுதானாம்

உலகிலுள்ள ஆபத்தான விமான நிலையங்களுள் ஒன்று நேபாளத்திலுள்ள லுக்லா விமான நிலையம் தானாம்.ஏன் தெரியுமா?இந்த விமான நிலையம் எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்பகுதியில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 600 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.இதில் மிகவும் சிறிய வடிவிலான விமானங்கள் மட்டுமே தரையிரங்க முடியுமாம்.சுமார் 17923...

சுவிட்சர்லாந்தின் உணவகம் ஒன்றில் சலாட்டுக்குள் கிடந்த தவளை,

சுவிட்சர்லாந்தின் உணவகம் ஒன்றில் சாலட் சாப்பிட வந்த ஒருவர், உணவக ஊழியர் கொண்டு வந்த சாலடைக் கண்டு அதிர்ந்தார்.Baselஐ சேர்ந்த ஒருவர் பிரபல உணவகமாகிய Migrosஇல் சாலட் ஒன்றை ஆர்டர் செய்தார். உணவக ஊழியர் கொண்டு வந்த சாலட் கவரைக் கண்ட அந்த நபர் அதற்குள் உயிருடன் ஒரு தவளை குதித்துக் கொண்டிருப்பதைக்...

ஜெர்மனியில் சாலையில் ஓடிய சாக்லெட் ஆறு

ஜெர்மனியில் தீயணைப்பாளர்கள் ஒரு விசித்திரமான சம்பவத்திற்குத் அழைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.வெர்ல் (Werl) நகரத்தின் சாலையில் சாக்லெட் ஆறுபோல வழிந்தோடியுள்ளது.கற்பனையில் இடம்பெறும் காட்சிகள் போன்று நேற்று முன்தினம் ஜெர்மனியில் ஆறுபோல சாக்லெட் வழிந்தோடியுள்ளது.சாக்லெட் உற்பத்தி செய்யும்...

இனந்தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

வடகிழக்கு பிரான்சின் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் அமைந்திருந்த கிறிஸ்துமஸ் சந்தையில் குவிந்திருந்த மக்கள் மீது மர்ம நபர் துப்பாகியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் 10 பேர் படுகாயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள்...

சுவிட்சர்லாந்து 17 வயதை எட்டிய இளைஞர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

சுவிட்சர்லாந்தில் 17 வயதை எட்டிய இளைஞர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியாக, சர்ச்சை கிறிஸ்துமஸ் பரிசொன்றை வழங்கியுள்ளது அரசு.போக்குவரத்துத்துறை அமைச்சரான Doris Leuthard முன்வைத்துள்ள திட்டம் ஒன்றின்படி, அடுத்த ஆண்டிலிருந்து 17 வயதிலிருந்தே இளைஞர்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு புரொவிஷனல் லைசன்ஸ்...

இன்றைய ராசிபலன்கள் 12-12-2018

மேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்குடும்பத்தாரின் ஒத்துழைப்பு...

1 | 2 | 3 | 4 | 5 >>