இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: 10 பேர் பலி (காணொளி)

இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து: 10 பேர் பலி (காணொளி)

அர்ஜென்டீனாவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 8 பேர் பிரான்ஸ் நாட்டவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இருவர் அர்ஜென்டீனாவைச் சேர்ந்த விமானிகள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிர்க்காக ஹெலிகாப்டர்கள் இரண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போதே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

அர்ஜென்டீனாவின் வடமேற்கில் உள்ள லா ரியோஜா மாகாணத்திலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த பிரான்ஸ் நாட்டவர்களில் 3 பேர் பிரபல விளையாட்டு வீரர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா இல்லை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென...

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத்...

ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை

பாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக...

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்!!

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை...

வவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச்...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா இல்லை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம்...

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு...

ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை

பாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து...

வவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற...

1 | 2 | 3 | 4 | 5 >>