உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்! கூகுளும் சொல்கிறது

உலகின் மிகப் பழமையான மொழி தமிழ்! கூகுளும் சொல்கிறது

தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்றான் மகா கவி பாரதி.

ஆம், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே, முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்று பரிமேலழகர் சொன்னது பொய்த்துப் போகவில்லை.

உலக வரலாற்று ஆய்வாளர்கள் சொன்ன முடிவைத் தான் பிரபல தேடு தளமான கூகுளும் வெளியிடும்.

அந்தவகையில் கூகுளில் world oldest language என்று தட்டச்சு செய்தால் கிடைக்கும் விடையை வாசியுங்கள்.

அதில் முக்கியமாக இன்றும் பிழைத்திருக்கும் மிகவும் பழமையான மொழி (oldest surviving language) என்று தமிழைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்