எந்தக் கிழமையில் எண்ணெய் குளிப்பது?

எந்தக் கிழமையில் எண்ணெய் குளிப்பது?

பொதுவாக ஆண்கள் சனிக்கிழமையும், பெண்கள் வெள்ளிக்கிழமையும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

அமாவாசை, பவுர்ணமி, ஜென்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

உறவினர்கள் ஊருக்குச் செல்லும் பொழுதும், பிறந்த நாள், திருமண நாள், விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

ஆனால் ஐப்பசி மாதம் வரும் தீபாவளியன்று அனைவரும் அவசியம் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அது கங்கையில் குளிப்பதற்குச் சமம்     மருத்துவம் விஞ்ஞானம்