எமது கிராமத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது இளைஞர் கழகம்

எமது கிராமத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது இளைஞர் கழகம்

எமது ஊருக்கான இளைஞர் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
இன்று 10.30 மணியளவில் கிராம பொதுநோக்கு மண்டபத்தில் கிராம சேவகர் திரு வரதாராஐ தலமையில் இடம்பெற்றது. இதன்போது கோப்பாய் பிரிவுக்கான இளைஞர் கழகம் என்ன என்பதையும் அதன் செயற்பாடுகளையும் அதனால் எமது ஊரிற்க்கு மற்றும் இளைஞர்களுக்கும் ஏற்படும் அனுகூலங்களையும் விளக்கினார். அதனை தொடர்ந்து இளைஞர் கழகத்திற்கான நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது
தலைவர் :- பா.திவாரகன்
செயளாளர்:- ம. பிருந்தன்
பபொருளாளர் :- க.மிதுனன்