எயர் கனடா “624” விமான விபத்து அதிஸ்ர வசமா உயிர் தப்பிய பயணிகள்

எயர் கனடா “624” விமான விபத்து அதிஸ்ர வசமா உயிர் தப்பிய பயணிகள்

கனடாவில் எயர் கனடா விமானம் 624 கலிபக்ஸ் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் உயிராபத்து ஏற்படவில்லை என அறிவித்துள்ளனர்.

132 பயணிகளும் 5 பணியாளர்களும் விமானத்தில் இருந்துள்ளனர் எனவும் 23 பேருக்கு காயங்கள் ஏற்பட்டமையால் மருத்துவமனைக்கு அனிப்பி வைக்கப்பட்டுள்ளதகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன -