ஏபரல் முதல்வாரத்தில் ஜீ-சி-ஈ-சாதரண-தரப்பரீட்சைப் பெறுபேறுகள்-

ஏபரல் முதல்வாரத்தில் ஜீ-சி-ஈ-சாதரண-தரப்பரீட்சைப் பெறுபேறுகள்-

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்து முடிந்த ஜீ.சி.ஈ. சாதரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

மழை வெள்ளத்தால் விடைத்தாள்களை திருத்தும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டது. எனினும் கடந்த வருடம் போன்று இம்முறையும் ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.