ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நேர்முக பரீட்சைக்கு தோற்றுவோர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு
1. தேசிய அடையாளஅட்டை
2. பிறப்பு அத்தாட்சிபாத்திரம்
3.வதிவிடச்சான்றிதழ்
4.குடும்ப பங்கீட்டு அட்டை
5.பாடசாலை விடுகைப்பத்திரம்
6.கல்வித் தகமை சான்றிதழ்கள்
7.பிரதேச, மாகாண, தேசிய மட்ட விளையாட்டு சான்றிதழ்கள்
8.ஏனைய கல்வித் தகமை சான்றிதழ்கள்

செய்திகள் 26.02.2019

செய்திகள்

இலங்கையில் 167 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 166 இலிருந்து 167 ஆக அதிகரித்துள்ளது.இன்றையதினம் (05) ஒருவர்...

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவித்தல்

தாவடி பகுதியில் கொரோனா தொற்று சந்தேக நபர்களென சந்தேகிக்கப்பட்ட 18 பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த தகவலை யார்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி சற்று முன்னர் தெரிவித்துள்ளார்

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா இல்லை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் அனுமதிக்கப்பட்ட 8 பேருக்கும் கொரோனா தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இராணுவச்சிப்பாய், பொலிஸ் உத்தியோகத்தர், ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மன்னாரை சேர்ந்த இரு யுவதிகள்,...

ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பு – 26,066 பேருக்கு நேர்முகப் பரீட்சை

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில் வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 26,066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.எதிர்வரும் நான்கு தினங்களுக்கு மாவட்டங்கள் தோறும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவிருப்பதாக அரச நிர்வாக அமைச்சின்...

ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ள பாணின் விலை

பாணின் விலை நாளை (26) நள்ளிரவு முதல் ஐந்து ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.செய்திகள் 25.02.2020

யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த கிராமசேவகர்!!

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிராம சேவையாளர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த சிறில் ரவிநேசன் வயது (36) என்ற நபரே உயிரிழந்தவர் ஆவார்.தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய...

வவுனியாவில் கோர விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

வவுனியா பன்றிக்கெய்த குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்றிரவு கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கிப்பயணித்த அரச பயணிகள் பேருந்தும் எதிர் திசையில் பயணித்த சிறிய ரக வானும் நேருக்கு நேர்...

இன்று முதல் வெங்காயத்திற்கான சில்லறை விலை அமுல்

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இன்று (23) முதல் அமுலாகும் வகையில் அதிகபட்ச சில்லறை விலையாக  190 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.சந்தையில் கடந்த நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக...

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம்

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு 21.02.2020 சிவராத்திரி அன்று இரவு ஆலயத் திருப்பணிச் சபையாரால் நிகழ்த்தி வைக்கப்பட்டது.https://www.ketheeswaram.com/என்பது இதன் முகவரி ஆகும்.இந்த இணையத்தளம் ஊடாக அபிஷேகத்திற்கான முற்பதிவுகளை ...

அதிகாலையில் நேர்ந்த கோர விபத்து – குழந்தை பலி 40 பேர் காயம்

தம்புளளை - மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள...

1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவ அலங்கார உற்சவம் சிறப்பாக ஆரம்பம்

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவ பெருமானின் அலங்கார உற்சவம் கொடியேற்றம் அடியவைர்களின் தரிசனத்துடன் சிறப்பாக   ஆரம்பமானது.காணொளியை பார்வையிட அழுத்தவும்

சிறுப்பிட்டி மேற்கில் இரு மாணவிகள் சிறந்த பெறுபேறுகள்

2017ம் ஆண்டுக்கான புலமைப் பரீட்சையில் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த இரு மாணவிகள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். செல்வி.லவன் கவிதானா 173 புள்ளிகளும். செல்வி  சத்தியதாஸ்  பிரவின்ஜா 171 புள்ளிகளும் பெற்று சித்தியடைந்துள்ளனர்  இவ்விரு மாணவிகளின் கல்வி வளம்...

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்த திருவிழா இன்று விமர்சை

எமது கிராமத்தில்  அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் திருவிழாவான தீர்த்த திருவிழா இன்று  வெள்ளிக்கிழமை (09.06.2017)  வெகு விமர்சையாக இடம்பெற்றது.அடியவர்கள் புடைசூழ எம்பெருமான்  இராசவீதி ஊடாக நிலாவரையை சென்றடைந்து நிலாவரை கிணற்றில்  தீர்த்தமாடி...

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர் திருவிழா வெகு விமர்சை

எமது கிராமத்தில்  அமைந்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் திருவிழாவான தேர் திருவிழா இன்று  வியாழக்கிழமை (08.06.2017)  வெகு விமர்சையாக இடம்பெற்றது. எம்பெருமான் பக்தகோடிகள் சூழ உள் வீதி வலம் வந்து,பின்னர்   தேர் ஏறி அமர்ந்து அடியவர்கள் வடம்பிடிக்க வெளிவீதி வலம்...

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5ம் நாள் திருவிழா ( 2017)

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய  5ம் நாள் அலங்கார உற்சவம்  சிறப்பாக நடைபெற்றது. எம்பெருமான் அடியவர்கள்  புடை சூழ   வீதி உலா வந்து  அருள் பாலித்தார் அதன் பதிவுகள் சில. சிறுப்பிட்டி செய்திகள் மேலதிக புகைப்படங்கள்      

சிறுப்பிட்டி மேற்கு பூமகள் முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி பூசை

சிறுப்பிட்டி மேற்கு பூமகள்   முன்பள்ளியில் நடைபெற்ற விஜயதசமி நடைபெற்றது. இன் நன் நாளில் கலைமகளின் ஆசி கிடைக்கப் விசேட பிரார்த்தனை நடைபெற்று.  தொடர்ந்து கல்விக்கு அதிபதி  கலைமகளின் முன்னிலையில் ஏடு தொடக்கும் வைபவம் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து ...

ஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவ தீர்த்த திருவிழா

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் 11 ம் திருவிழாவான தீர்த்த திருவிழா சிறப்பாக நடைபெற்றது அதன் புகைப்படங்கள்

ஸ்ரீ ஞான வைரவர் பொருமானின் அலங்கார உற்சவச்தேர்திருவிழா

ஸ்ரீ ஞான வைரவர் பொருமானின்அலங்கார தேர்திருவிழா இன்று சிறப்பாக நடைற்றது எம்பெருமான் உள்வீதி வலம் வந்து பின்னர் தேரேறி வலம் வந்து அடியவர்களுக்கு  காட்சியளித்தார்

ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்

சிறப்பாக நடைபெற்ற எமது கிராமத்தின் ஸ்ரீ ஞானவைரவர்  ஆலய அலங்கார உற்சவத்தின் சப்பற திருவிழா படங்கள்    

ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா

சிறப்பாக நடை பெற்ற ஸ்ரீ ஞான வைரவர் ஆலய அலங்கார உற்சவத்தின் வேட்டைதிருவிழா அதன் புகைப்படங்கள் சில  

<< 3 | 4 | 5 | 6 | 7 >>