கற்பூரவள்ளியில் உள்ள மருத்துவ குணங்கள்

கற்பூரவள்ளியில் உள்ள   மருத்துவ குணங்கள்

கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது.

கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்துத் தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல் சிரமப்படுபவர்களுக்கும் சில சமயங்களில் இது ஆஸ்துமா  காசநோயாக கூட மாற நேரிடும்.


இவர்கள் கற்பூரவள்ளி இலையையும்,துளசி இலையையும் சமவளவு எடுத்து சுத்தம் செய்து லேசாக வதக்கி  சாறெடுத்து ஐந்து மில்லி கிராம் அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால் மார்புச் சளி குணமடையும்.

கற்பூரவள்ளி இலையை சாறெடுத்து  அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர் வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமடையும்.

சைனஸ் தலைபாரம் நீங்க கற்பூரவள்ளிச் சாற்றுடன் 200 மில்லி கிராம் சமவளவு நம்மெண்ணெய் கலந்து காய்ச்சி இறக்கித் தலையில் தேய்த்து வந்தால் சைனஸ், தலைபாரம், மூக்கில் நீர் கொட்டுதல் போன்றவை குணமாகும்.

சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்துக்கொண்டு இருமல் உண்டாகும். இது அவர்கள் உடல் நிலையை பல்வேறு வகைகளில் பாதித்து  பல்வேறு நோய்களை உண்டாக்கிவிடும்.


கற்பூர வள்ளியின் இலையைச் சாறெடுத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து  வந்தால் இருமல் நீங்கும். மேலும் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தமும் விலகும்.

கற்பூரவள்ளி இலை, தூதுவளை, வல்லாரை இவற்றை சமவளவு எடுத்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் நுரையீரல் பாதிப்பு நீங்கும்.  மூச்சுக்குழல் அடைப்புச் சீராகும்.

குழந்தைகளின் மாந்தம் நீங்க கற்பூரவள்ளி இலைச் சாறு (5 மில்லி) அளவுக்கு எடுத்து குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம்

விலகும்.

 

மருத்துவச்செய்திகள்

07.02.2019


மருத்துவச்செய்திகள்

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முளை கட்டிய தானிய உணவு!

முளை கட்டிய தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உயிர் உணவு.எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.ஒரு நாளைக்கு மூன்று வேளை முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வருவது நல்லது.முளைவிட்ட பச்சைப்பயிறு...

நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய மருத்துவ குறிப்புகள்

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக்  கொள்ளுங்கள்.சர்க்கரையை (வெள்ளை சீனி) உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒழிக்க முடிந்தால், உடலின் எதிர்ப்புச் சக்தியை எளிதில் வலுப்படுத்தலாம்.  உடம்பைக் குறைக்க ஒரே வழி உணவுக்...

குடலிறக்கம் நோய் உங்களுக்கு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

மருத்துவச்செய்திகள்....ஆண்களைவிட பெண்களே குடலிறக்கத்தால் அதிகம் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். பெண்கள் தாய்மை அடையும் காலங்களிலும், அளவுக்கு அதிகமாக எடை கூடும் காலங்களிலும் இந்த பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.பொதுவாக ஒருவரது வயிற்றுப் பகுதியின் அடிப்புறச் சுவர், சில பகுதிகளில் நலிந்து,...

வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் ஆபத்தாம்

வாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றாலும், அவற்றை தொடர்ந்து உண்ணும் போது சில பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும்.வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உங்கள் எடை அதிகரிக்கும். நல்ல திடமான...

பருக்கள் வராமல் இருப்பதற்கு உட்கொள்ள வேண்டிய உணவுகள்

சிலரது கருத்து பருக்கல் தோன்றுவதற்கு காரணம் ஈரல் அல்லது வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளால் ஏற்படுவதே. ஆனால் அது உண்மை அல்ல. இது ஒரு பொதுவான சருமப் பிரச்சினை. இதற்கு ஹார்மோன்கள் முதல் பரம்பரை வர பல காரணிகள் உள்ளன. ஆனால் இன்று பார்க்க இருப்பது உணவுப் பழக்கத்தால் பருக்கள் வராமல் தடுப்பது எப்படி...

கற்பூரவள்ளியில் உள்ள மருத்துவ குணங்கள்

கற்பூரவள்ளி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகுந்த பலனளிக்கக் கூடியது. கற்பூரவள்ளி இலையின் சாறை எடுத்துத் தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து விடுபடலாம்.குழந்தைகளுக்கு ஏற்படும் மார்புச்சளி நீங்கவும், அடிக்கடி மூச்சு விட முடியாமல்...

ஒரே வாரத்தில் குடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களை விரட்டும் கிச்சடிகள்

நச்சுப் பொருட்கள் எல்லா இடத்திலும் பரந்து காணப்படுகிறது. இது நாம் சுவாசிக்கும் காற்றிலும், எமது உடலின் பாகங்களிலும், உண்ணும் உணவுகளிலும், பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களிலும் இருக்கின்றது என்பதே நிதர்சனமான உண்மை.இந்த நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், ஈரல், இரத்தம், நுரையீரல்களின் செயற்பாடுகள் மூலம்...

டெங்கு காய்ச்சலை வராமல் இயற்கை முறையில் தடுப்பதற்கு சில வழிமுறைகள்

டெங்கு காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று. இது ஆடேஸ் எனும் பெண் நுளம்பால் பரப்பப்படுகிறது. இந்த நுளம்பு கடித்து 3-14 நாட்களின் பினரே அறிகுறிகள் தென்படும். இந்தக் காய்ச்சல் குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என எல்லா வயதினரையும் வெகுவாக பாதிக்கின்றது.காய்ச்சல் ஏற்பட்டதை இரத்த பரிசோதனையின் போது...

நீரிழிவு நோய் வந்து விட்டது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்

நீரிழிவு நோய் பலரது வாழ்க்கையை பாதிக்கச் செய்து, வாழ் நாள் முழுவதும் தொடரும் மிகக் கொடிய நோய். இது நோய் எதிர்ப்பு சக்தி திறன் குறைவடையும் போது கணையத்தில் ஏற்படும் பாதிப்பால் இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் பிரச்சினையே. இது பெரியவர்கல் மட்டுமல்லாது சிறியவர்களையும் பாதிக்கச் செய்கின்றது என்பதே...

செய்திகள்

யாழில் டிப்பரில் மோதுண்டு மாணவி படுகாயம்:

யாழ்.சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்த நிலையில் கடந்த ஏழு தினங்களாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த-13 ஆம் திகதி காலை-07.10 மணியளவில் வழமை போன்று பாடசாலை சென்று கொண்டிருந்த போது இணுவில்...

யாழில் சில பகுதிகளில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு,புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பகுதிகளில் நாளை வியாழக்கிழமை(21) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இதன்படி,நாளை காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்....

டொலருக்கு எதிராக மீண்டும் வீழ்ச்சி அடைந்த ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.மத்திய வங்கியின் நாணய மாற்று வீத தரவுகளுக்கு அமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 180.42 ரூபாவாக பதிவாகியுள்ளது.கடந்த வாரம் டொலருக்கு எதிராக...

திடீரென அதிகரித்த இலங்கையின் நிலப்பரப்பு

 செய்திகள்---  இலங்கையின் நிலப்பரப்பினை அளவிடும் நடவடிக்கையினை மீண்டும் நில அளவைத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.அண்மையில் துறைமுக நகரம் மற்றும் மொரகஹகந்த மற்றும் களு கங்கை ஆகிய திட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து இலங்கையின் நிலப்பரப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக...

முல்லைத்தீவில் மகன் இறந்த சோகத்தில் உயிர் விட்ட தாய்

செய்திகள்...மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாய் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் இடம்பெறற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக...

மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

திருத்த வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞரொருவர் திடீரென மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ்.மானிப்பாயிலுள்ள ஆலயமொன்றில் நேற்றைய தினம்(18) இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவத்தில் யாழ்.ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சிவசுந்தரம் சிவலோகம்(வயது-33) என்பவரே உயிரிழந்தவராவார்....

இலங்கையில் சர்வதேச தரத்தில் அறிமுகமாகும் புதிய நடைமுறை

சர்வதேசம் உட்பட ஏற்று கொள்ளும் வகையில் மூன்று மொழிகள் உள்ளடக்கப்பட்ட இலங்கையர்களின் பிறப்பு சான்றிதழ் அச்சிட்டு வழங்குவதற்கு பதிவாளர் நாயகம் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. உள்நாட்டு மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவின் ஆலோசனைக்கமைய...

யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்!

பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் தொடருந்து வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.இந்த சம்பவம் யாழ்ப்பாணம் மிருசுவில் நாவலடி தொடருந்துக் கடவையில் நடந்துள்ளது.யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற...

அனைத்துலக விமான நிலையமாக மாறும் பலாலி விமான நிலையம்

யாழ்.பலாலி விமான நிலையத்தை 20 பில்லியன் ரூபா செலவில் அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இந்நிலையில் இதற்கான கட்டுமானப் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்குப் பயணம்...

யாழ்-போதனா வைத்தியசாலையில் புதிய அவசர சிகிச்சைப் பிரிவு திறப்பு

யாழ் - போதான வைத்தியசாலைக்கான புதிய விபத்து மற்றும் அவசர அதிதீவிர சிகிச்சைப்பிரிவினை திறந்துவைக்கும் நிகழ்வு இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் கலந்துகொண்டு குறித்த சிகிச்சைப்பிரிவினை வைத்திய சமூகத்திடம் கையளித்தார்.குறித்த...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

நிலமும் புலமும் சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்

சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான  ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை  இன்று சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019

சிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு

 சிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை  அன்று ஜெர்மனி   டோட்மூண்ட் நகரில் வெகு  சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...

சிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி

சிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை  கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி                       சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை "செயற்பட்டு மகிழ்வோம்

யா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019

சிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.

சிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி  உறவுகளுக்கு  அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில்  எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள்.  ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...

மணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு

சிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு  மணோன்மணி அம்மன் ஆலயத்தில்  இன்று சிறப்பாக  நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019

தெல்லிப்பளையில் இடம்பெற்ற க.சத்தியதாஸின் வில்லிசை

சிறுவையூர் கலைஞன் க.சத்தியதாஸன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர்,இவரின் வில்லிசை யாழ் குடாவில் பகுதிகளில் பல பாகங்களிலும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ,21.1.2019...

வில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது

சிறுப்பிட்டி சி.வை.தாமோதரம்பிள்ளையின் 118ஆவது ஆண்டு விழாவில் இந்திய துணைத்தூதுவரினால் வில்லிசைதனிலே தனது சொல் ..வலிமைகொண்டு சிறப்புற்று நிற்கும் கலைஞர் சிறுப்பிட்டி மேற்கு சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருதும் அவரது மகன் சிவப்பிரியனுக்கு விளையாட்டு வீரருக்கான விருதும் வழங்கிக்...

சிறப்புடன் நடைபெற்ற சி.வை தாமோதரம்பிள்ளையின்118 வது நினைவு விழா

சி.வை தாமோதரம்பிள்ளையின் 118 ஆவது நினைவு விழா சி.வை தாமோதரம்பிள்ளை நற்பணி மன்றத்தால் 19.01.2019 அன்று சிறப்பாக நடை பெற்றது இவ் நிகழ்வில் இந்திய பேச்சாளர்களின் உரைகளும்,கலை நிகழ்வுகளும், பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்,சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் கலைஞர்கள் சமூக சேவையாளர் கௌரவிப்பு என்பன இடம்...

1 | 2 | 3 | 4 | 5 >>