கிளிநொச்சியில் கோர விபத்து! மூவர் பரிதாபமாக பலி

கிளிநொச்சியில் கோர விபத்து!  மூவர் பரிதாபமாக பலி

கிளிநொச்சி இயக்கச்சிப் பகுதியில் இராணுவ ரக் வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மூன்று பேரும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்றுபேர் உயிரிழந்துள்ளனர்.


இந்த விபத்தில் பளைப் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் கரந்தையைச் சேர்ந்த குகன் என்பவரும் அப்பகுதியில் இயங்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றும் சாந்தன் என்ற மூவருமே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

செய்திகள் 08.01.2019

செய்திகள்

அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்

லண்டனில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL504 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி வரும் போது பயணி ஒருவருக்கு அவசர வைத்திய தேவை ஏற்பட்டுள்ளது. இதனால் ரொமானியா நாட்டின்...

36 நாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

இலங்கையில் 36 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு, வருகை நுழைவுவிசா, கட்டணமின்றி வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சார்த்தமாக, 6 மாதங்களுக்கு இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை...

யாழில் பரவி வரும் ஆபத்தான நோய்கள்

யாழ்ப்பாணத்தில் அம்மை மற்றும் கண்நோய் போன்றவை மக்களிடையே பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.குடாநாட்டில் தற்போது அதிக அளவு வெப்பம் நிலவுவதால் இந்தக் காலத்தில் ஏற்படக்கூடிய இந்த நோய்கள் பரவி வருவதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான நோய்கள் காணப்படின் பாதிக்கப்பட்டவரை சுத்தமான இடத்தில் தனிமையில்...

குடும்பஸ்தரின் உயிரை பறித்த வெயில்! யாழில் நடந்த சோகம்

யாழ்ப்பாணத்தில் சுட்டெரிக்கும் கடும் வெயில் காரணமாக நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணம் பருத்தித்துறை தும்பளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சேர்ந்த 52 வயதான ஜீவகடாட்சம் கஜேந்திரன் என்பவரே...

யாழ் அல்லைப்பிட்டியில் விபத்து – இளைஞன் பலி

யாழ்.அல்லைப்பிட்டி- மண்கும்பான் இடையில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞா் ஒருவா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிாிழந்துள்ளாா்.மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞன் டிப்பா் வாகனத்துடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஆபத்தான நிலையில் உடனடியாக...

திருகோணமலையில் உயிரிழந்த அவுஸ்திரேலியர்

திருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புராமலை தீவு பகுதியில் அவுஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த வயோதிபரொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அவுஸ்திரேலியா - சிட்னி நகரைச் சேர்ந்த ஜோன் ஹோல்டர் (70 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.குறித்த அவுஸ்திரேலியர்...

இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் உயர்வடைந்துவரும் வெப்பநிலைக் காரணமாக இன்று சில பகுதிகளுக்கு வானிலை அவதான நிலையம் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.அதற்கமைய புத்தளம், மன்னார், மொனராகலை மற்றும் குருணாகல் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வானிலை அவதான நிலையம் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.இதேவேளை மேல்,சப்ரகமுவ, மத்திய...

வவுனியாவில் சிகரெட் பாவனைக்கு தடை: பிரதேச சபை அதிரடி

வவுனியாதெற்கு தமிழ் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை முற்றாக தடைசெய்ய வேண்டும் என பிரதேசசபை உறுப்பினர்...

எதிர்வரும் முதலாம் திகதியில் இருந்து வரும் தடை

கிளிநொச்சி - கரைச்சி பிரதேசசபையின் எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்கள் யாசகம் பெறுதல் மற்றும் வழங்குதல் தடை செய்யப்படவுள்ளது.இந்த தடையானது எதிர்வரும் 01.04.2019ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம்...

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பிரான்ஸ் 24 வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு நேற்யை தினம் இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பின்லாந்து இரண்டாவது தடவையாகவும் முதல்...

1 | 2 | 3 | 4 | 5 >>

உலகச்செய்திகள்

உலக புகழ்பெற்ற துபாய் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘தாஜ்மஹால்’

துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச குளோபல் வில்லேஜ் கண்காட்சியில் தாஜ்மஹால் உருவம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் அதிகமான  மக்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கண்காட்சிகளில் துபாயில் நடைபெறும் குளோபல் வில்லேஜ் கண்காட்சியும் ஒன்று. இதன் 23வது ஆண்டு கண்காட்சி துபாயில் கடந்த...

சீன ரசாயனத் தொழிற்சாலை விபத்தில் 44 பேர் பலி

சீனாவின் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 44 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சீனாவின், ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தொழில்பூங்காவில் அமைந்துள்ள பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் ரசாயன ஆலையில் எதிர்பாராத வெடிவிபத்து நேரிட்டது.இதில், வேகமாகப் பரவிய தீயை தீயணைப்பு வீரர்களால்...

சுவிட்சர்லாந்தில் 3 மணி நேரம் மூடப்பட்ட விமான நிலையம

சுவிட்சர்லாந்தில் கேட்பாரின்றி மர்ம பொருள் ஒன்று கிடந்ததால், சுமார் 3 மணி நேரம் விமான நிலையம மூடப்பட்டுள்ளது.சுவிடசர்லாந்தின் Basel பகுதியில் இருக்கும் Basler Euro விமானநிலையத்தில் கடந்த சனிக்கிழமை லக்கேஜ் கொண்டுவரப்படும் டெர்மினல் பகுதியில் வெகுநேரமாக கேட்பாரற்று லக்கேஜ் ஒன்று இருந்துள்ளது.இதனால்...

கனடாவில் காணாமல் போயுள்ள தமிழர்

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.59 வயதான பேரின்பநாதன் மாணிக்கம் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.அவரை கண்டுபிடிக்க உதவுமாறு ரொரன்டோ பொலிஸார் பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். நேற்று முன்தினம் Eglinton and Allen வீதிகளுக்கு அருகாமையில் மாலை 5:50...

கூகுள் நிறுவனத்திற்கு ரூ. 11,700 கோடி அபராதம்

உலகின் மிகப்பெரிய ஆன்லைன் தேடுதல் நிறுவனமான கூகுள் தனது தளங்களில் போட்டி நிறுவனங்களின் விளம்பரதாரர்களை தடை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு அபராதமாக ஐரோப்பிய யூனியனின் ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்தின் மீது 1.49 பில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது...

சுவிட்சர்லாந்தில் காணாமல் போன 12 வயது சிறுமி

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் மாயமான 12 வயது சிறுமி தொடர்பில் பொதுமக்களின் உதவியை மண்டல பொலிசார் நாடியுள்ளனர்.சூரிச் மண்டலத்தின் Kreis 9 பகுதியில் பெற்றோருடன் குடியிருந்துவரும் 12 வயது Mebit என்பவரே பாடசாலையில் இருந்து திரும்பும் வழியில் மாயமாகியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள...

அமெரிக்காவில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு 9 நிமிடத்தில் 6 குழந்தைகள் பிறந்துள்ளது. ஹூஸ்டனில் தெல்மா சியாகா என்ற பெண் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று டெக்சாஸ் மகளிர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காலை 4. 50 மணிக்கு 2 ஜோடி ஆண் இரட்டையர்களும், அதையடுத்து 4. 59 மணிக்கு ஒரு ஜோடி பெண்...

இளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் . மாணவர்கள் போராட்டம்

இளைய தலைமுறையை மாசற்ற சூழலில் வாழ விடுங்கள் என வலியுறுத்தி இந்திய உட்பட உலகம் முழுவதும் ஏராளமான பள்ளி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இவர்கள் புவி வெப்பமயமாதலை சுட்டிக்காட்டியும்  இளையதலைமுறையும், மூத்த தலைமுறையும் செய்யும் தவறுகளால் மாசுபடும் பூமி தங்கள்...

கனடா வாழ் மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

கனடா நாட்டின் வருவாய் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட பெறுமதிமிக்க கற்கள் மற்றும் அணிகலன்கள் என்பன ஏலத்தில் விடப்படவுள்ளன.நாளைய தினம்(17ஆம் திகதி ) இந்த அரிய வாய்ப்பினை கனடா வாழ் மக்களுக்கு அந்நாட்டு வருவாய் துறையினர் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளனர்.நாளை பகல் 02.00 மணியளவில் குறித்த அணிகலன்கள்...

இலங்கை உட்பட பல நாடுகளில் முடங்கிய பேஸ்புக்!

இலங்கை உட்பட உலகளாவிய ரீதியாக பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கு பேஸ்புக் நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது.அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் இந்த பதிவு தரவவேற்றப்பட்டுள்ளது.இது இணைய வழி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு அல்ல வென்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் தொழிற்பாடுகளை வழமைக்கு...

1 | 2 | 3 | 4 | 5 >>

வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...

பிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை  உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019

 அன்புறவுகள்  அனைவருக்கும்  சிறுப்பிட்டி இன்போவின்   காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு  காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும்  இதயத்துக்குள் காதல் பூசியுங்கள்  புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து  அகக் கண்ணால் அன்பு...

பிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)

சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.          இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...

25 வது திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கெங்காதரன் 05.02.2019

 சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லை வதிவிடமாகொண்ட   திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள்  05.02.2019  இன்று செவ்வாய்க்கிழமை  25 வது திருமண நாள் காணுகின்றனர் இவர்களை பிள்ளைகள் நண்பர்கள்,உறவினர்கள் இன்று போல் சிறப்போடு வாழ வாழ்த்தி...

பிறந்த நாள்வாழ்த்து கவிஞர், நகுலா சிவநாதன் 04.02.2019

சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும்     ஜெர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும் எழுத்தாளர்,கவிஞர் ,ஆசிரியர் நகுலா சிவநாதன் அவர்கள் 04.02.2019   திங்கட்கிழமை ஆகிய இன்று தனது பிறந்தநாளை காணுகின்றார்இவரை கணவன் பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள்,...

சி. மாணிக்கராசா அவர்களின் மணிவிழாவில் சிறுப்பிட்டி கலைஞன்

கல்விவலயபப் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிதம்பரப்பிள்ளை மாணிக்கராசா அவர்களின் மணிவிழா யாழ் கோண்டாவிலில்  இன்று (03.02.2019)  வெகு சிறப்பாக நடைபெற்றது.இன் நிகழ்வில் பல கலை நிகழ்வுகள்.இசைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.இம்மணிவிழா நிகழ்வில் சிறுப்பிட்டியூர் வில்லிசை கலைஞன் ...

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி பாஸ்கரன் குமுதினி (02.02.2019)

இன்று  திரு திருமதி  பாஸ்கரன் குமுதினி தம்பதிகள் (02.02.2019) 21 வது வருட  திருமண நாளை காணுகின்றனர்.அவர்களை அவர்களது பிள்ளைகள் மற்றும்   உறவினர்கள்.நண்பர்கள்பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்திநிற்கின்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் மிக சிறப்போடு...

பிறந்தநாள் வாழ்த்து நே.அபிநயன் (23.01.2019)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வதிப்பிடமாகவும்கொண்ட நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வன்   அபிநயன் இன்று ( 23,01,20019) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை அவரது அப்பா அம்மா அவரது தங்கை சைந்தவி, மற்றும் தம்பிமார் தங்கைமார்கள் , மற்றும் அவரது...

திருமண வாழ்த்து. பிரபா ,சுகி ( சிறுப்பிட்டி மேற்கு 19.01.2019)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட பிரபாகரன் அவர்கள் ,சுகிதாஅவர்களை தன் வாழ்கைத்துணைவியாக இணைத்து 19.01.2019.    திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்கள் இவர்கள் இல்லறத்தில் நல்லறமே கண்டுவாழ இனிதே உற்றார், உறவுகள், நண்பர்கள் ஊர்மக்கள் சிறப்பாக வாழ்த்தும் இன்நேரம்வாழ்வில்...

1 | 2 | 3 | 4 >>