உலக அளவில் ஆண்டு தோறும் 20 வயதுக்குள் இருப்பவர்கள் சுமார் 83,000 பேருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதேப் போல, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மரணம் அடைவது இந்தியாவில் அதிகரித்திருப்பதாகவும், கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25...
எதனையும் கற்பதற்கு முதலில் ஒருவருக்குத் தேவையானது ஆர்வம். சிலவேளைகளில் தேவையின் கட்டாயத்தாலும் நாம் கற்கிறோம். கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களைத் தடுக்க இயலாது, அவர்கள் ஏகலைவன் வில்வித்தையைக் கற்றது போல தடைகளை மீறி முயன்று தானே வழி தேடி கற்றுக் கொள்வார்கள். விருப்பமில்லாது இருப்பவர்களை...
சமீப காலமாக பெற்றோர், குழ்ந்தைகளின் இடையே பெறும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. ஓர் பக்கம் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக வலைதளங்களின் ஈர்ப்பு. மற்றொரு பக்கம் மேற்கத்திய கலாச்சாரம், பார்ட்டி. பெற்றோருக்கு பணம் சம்பாதிக்க வேண்டி ஓட வேண்டிய கட்டாயம்.
குழந்தைகள் கையில் ஸ்மார்ட் ஃபோனை வைத்துக் கொண்டு உலகை...
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது வைட்டமின் டி சத்து குறைவாக இருக்குமேயானால் பிறக்கும் குழந்தை எடை குறைவாக பிறப்பதாக மருத்துவ ஆய்வு தெரிவித்துள்ளது. கருத்தரித்து 26 வாரங்களில் வைட்டமின் டி அளவு தாயாரின் உடலில் எந்த அளவு உள்ளது என்பதைப் பொறுத்து பிறக்கும் குழந்தையின் உடல் எடை தீர்மானமாகிறது. மிகவும்...
தனிமை… எந்தத் துறையைச் சேர்ந்தவரானாலும் பாரபட்சம் இன்றி, அனைவரையும் கதிகலங்க வைக்கும் ஒரு உணர்வு. தனிமையிலிருந்து தங்களை தற்காத்து கொள்ளவே உலக மக்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துவதாக பல ஆராய்ச்சிகள் சொல்கின்றன. இதற்கு முந்தைய தலைமுறையினர் இதே காரணத்துக்காகத்தான் தொலைக்காட்சிகளுக்கு...
கோடை காலத்தில் பெரியவர்கள் நாள்தோறும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என டாக்டர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். கோடை காலத்தில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனை வருக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படவாய்ப்புள்ளது. இந்த சூழலில் ஏற்படும் அதிக வெப்பம், குழந்தைகளை பாதித்து உடலில் பலவித மாற்றங்களை...
பலருக்கும் கொய்யா பழத்தின் நன்மைகளைப் பற்றி தான் தெரியும். ஆனால் கொய்யா பழத்தின் இலையில் நிறைந்துள்ள மருத்துவ குணத்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணலாம். ஏனெனில் கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-பாக்டீரியல் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை போன்றவைகள்...
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான தருணம் என்பது திருமணம். 20 வருடங்களாக நீங்கள் கற்றது, பெற்றது எல்லாம் வைத்து நீங்கள் துவங்க போகும் ஓர் புதியதோர் பயணம். உங்களது வெற்றியை கொண்டாட, தோல்வியை சமாளிக்க என ஒவ்வொரு நொடியையும் பகிர்ந்துக் கொள்ள உங்களோடு புதிய உயிர் ஒன்று...
பேஸ்புக் நிறுவனம் புதிய தலைமை அலுவலகத்திற்கு குடிபெயர்ந்துள்ளது. மரங்கள் சூழ்ந்த 9 ஏக்கர் பசுமை கூரையுடன், 22 ஏக்கரில் 4,30,000 சதுர பரப்பில் இந்த புதிய அலுவலகம் அமைந்துள்ளது. கலையம்சமும், நவீன வசதிகளும் இணைந்ததாக காட்சி அளிக்கும் இந்த பிரம்மாண்ட அலுவலகம், வியக்க வைக்க கூடியதாக இருப்பதை...
குரோஷியா நாட்டைச் சேர்ந்த ஸாக்ரெப் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளாக்ள் தேனைப் பற்றி திகட்டும் அளவுக்கு இனிப்பான ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். தேன் மற்றும் தேன் பிசின், தேனீயின் விஷம் ஆகியவை புற்றுநோய் வளர்ச்சியைத் தடுக்கும் என்பதுதான் அந்த ஆய்வின் முடிவு. தேன் கூட்டைக்...