கீரிமலையில் தவறவிடப்பட்ட இரு சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

கீரிமலையில் தவறவிடப்பட்ட இரு சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

.அளவெட்டி பகுதியிலிருந்து இன்று காலை 10.௦௦ மணியளவில் பேரூந்து ஒன்றில் கீரிமலைக்கு சென்ற இவர்கள் தமது இரு சிறுவர்களை அங்கு தவறவிட்டு வீடு சென்று பார்த்த போது குழந்தைகளை காணவில்லை.

இந்த நிலையில் பெற்றோரை தவறவிட்டு அழுது கொண்டு நின்ற  குழந்தைகள் இருவரையும் கீரிமலை ஆலய பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த செய்தியறிந்த சம்பவ இடத்துக்கு சென்ற வலி வடக்கு தவிசாளரும் குழந்தைகளை மீட்ட பொலிசாரும் குழந்தைகளை தேடிவந்த தந்தையிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவருடைய குழந்தை தானென உறுதிப்படுத்திய பின்னர் ஒப்படைத்துள்ளார்.