கொடிகாமம் கோயில் மண்டபத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கொடிகாமம்  கோயில் மண்டபத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கொடிகாமம் கட்டபறிச்சான் பிள்ளையார் கோயில் முன்மண்டபத்தில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாகப் பொலிஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை கோயிலுக்கு பூசைக்கு சென்ற பூசகர் சடலம் கிடப்பதை அவதானித்து அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சடலத்தை மீட்கப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.