சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை

சர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில்  ஈழத்தமிழர் சாதனை

கனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார்.


   

யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது.

அத்துடன் இப் போட்டில் அனைத்து நாடுகளையும் சேர்ந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர்கள் பங்குபற்றி இருந்த நிலையில் இலங்கையில் இருந்து தெரிவாகிய ஒரே தமிழர் செ.செல்வதாசன் ஆவார்.


  

இவரின் கண்டுபிடிப்பானது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பார்வை அற்றவர்களுக்கான வழிகாட்டும் கருவி ஆகும். குறித்த கருவி இது சூரிய ஒளியில் இயங்க கூடியது என்பது மேலதிக தகவல்.

வெளிநாட்டுச்செய்திகள் 30.09.2019

வெளிநாட்டுச்செய்திகள்

சுவிஸ்லாந்தில் மர்மமான முறையில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்

சுவிஸ்லாந்தில் மூன்று பிள்ளைகளின் இளம் தாயொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.சுவிஸ்லாந்தின் Basel இல் வசித்து வந்த 36 வயதான ஞானசிறி இனிஷா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த தாயின் திடீர் மரணம் அவர் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இதேவேளை நீரேந்து பிரதேசமொன்றில் இருந்துஅவரது உடல்...

பிரான்சில் திடீரென உயிரிழந்த யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் பிரான்சில் திடீரென உயிரிழந்துள்ளார்.தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.முளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்த பின்னரும்,...

கை தொலைபேசி பயன்பாடு குறித்து ஒரு மகிழ்ச்சியான செய்தி

சுவிஸ் விமானங்களில் பயணிப்போர் இனி தங்கள் மொபைல்களை ஏர்பிளேன் மோடில் வைக்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே விமானங்களில் ஏறுவோர் விமானம் புறப்படுவதற்கு முன் வீட்டுக்கு ஒரு குறுஞ்செய்தியாவது அனுப்பிவிட முயல்வதும், சரியாக அந்த நேரத்தில், விமானப் பணிப்பெண் வந்து மொபைலை அணைக்கச் சொல்வதும்...

கனடாவில் தமிழர்கள் அதிகமுள்ள பகுதியிலும் கொரோனா தாக்கம்

உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் கனடாவிற்குள்ளும் ஊடுருவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு நோயாளியை தற்போது கவனித்து வருவதாக சன்னிபிரூக் மருத்துவமனை தெரிவித்துள்ளது.சீனாவின் வுஹான் மாகாணத்தில் அண்மையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.பல நாடுகளிற்குள்ளும்...

கொனோரா வைரசின் தாக்கம்!! உலகையே உலுக்கிவரும் புகைப்படம்

கொனோரா வைரசின் தாக்கம்!!  உலகையே உலுக்கிவரும் புகைப்படம்சீனாவின் கொனோரா வைரஸ் அதிக தொற்று உள்ள மாகாணத்தில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, செல்லவிருக்கும், வைத்திய நிபுனரான கணவனுக்கு இறுதியாக விடை கொடுக்கும் மனைவியின் புகைப்படங்கள் அன்நாட்டு ஊடகங்களில் முக்கியம் பெற்றுள்ளது.இத...

ஜேர்மனியில் சரமாரி துப்பாக்கி சூடு – 6 பேர் பலி பலர் படுகாயம்

தென்மேற்கு ஜெர்மனியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணியளவில் Rot am See நகரில் ரயில் நிலையம் அருகே ஒரு கட்டிடம் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கூட்டாட்சி மாநிலமான...

ஈரானிய விமான விபத்தில் கொல்லப்பட்ட சுவிஸ் தம்பதி,

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை தாக்குதலால் வீழ்த்தப்பட்ட உக்ரேன் விமானத்தில் சுவிஸ் ஆய்வாளர் தம்பதியும் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சுவிட்சர்லாந்தின் சூரிச் பகுதியில் குடியிருந்துவரும் ஈரானிய ஆய்வாளரான ஆமிர் அஷ்ரப் ஹபீபாபாதி மற்றும் அவரது மனைவி ஆகியோரே குறித்த விமான விபத்தில்...

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கனடாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.கனடாவின் மேற்கு கடற்கரைப் பகுதியிலேயே 6.0 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிலநடுக்கம் பதிவாகுவதற்கு முன்னர் இதே பகுதியில் சில மணிநேரங்களுக்கு முன்னர் 5.7 மற்றும் 5.2...

அவுஸ்திரேலிய வரலாற்றில் தமிழ் மாணவி படைத்த சாதனை

அவுஸ்திரேலியாவில் நடத்தப்படும் VCE என்ற உயர்தர பரீட்சையில் அதிகூடிய புள்ளியைப் பெற்று தமிழ் மாணவி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.அவுஸ்திரேலியா, மெல்போர்ன் நகரிலுள்ள பிரியங்கா கெங்காசுதன் என்ற மாணவியே இவ்வாறு 50இற்கு 50 என்ற மதிப்பெண்களைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார்.புலம்பெயர் நாட்டில் தமிழ்...

சுவிட்சர்லாந்தில் பயணிகள் பேருந்தின் மீது மோதிய விமானம்?

சுவிட்சர்லாந்தின் பெர்ன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று பயணிகள் பேருந்தின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக அதன் பின்னணி தகவல் வெளியாகியுள்ளது.பெர்ன் விமான நிலையத்தில் இருந்து பால்டி கடற்பகுதியில் அமைந்துள்ள Usedom தீவுக்கு 17 பயணிகள் மற்றும் 3 ஊழியர்களுடன் புறப்பட்ட விமானம், உடனடியாக...

1 | 2 | 3 | 4 | 5 >>

செய்திகள்

யாழ்.மல்லாகத்தில் கணவன் மனைவி சண்டை.தனக்குத்தானே தீவைத்த மனைவி

 யாழ்.மல்லாகத்தில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக  மனைவி தனக்குத் தானே தீயிட்டுக் கொண்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் திகதி பிற்பகல் 5.30 மணியளவில் மல்லாகத்தில் இடம் பெற்றுள்ளது. மல்லாகம் டிப்போ ஒழுங்கையைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் நிர்மலா வயது 58 என்பவரே...

யாழில் டெங்கு காய்ச்சலின் தாக்கம். இளம்பெண் இன்று மரணம்

 யாழில் கடந்த 20ம் திகதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். சென் பற்றிக்ஸ் கல்லூரி வீதியைச் சேர்ந்த 26 வயதான ரி.கௌதினி என்ற இளம் பெண் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைகளுக்காக கடந்த...

அச்சுவேலியில் சிறப்புடன் நடை பெற்ற கலை பண்பாட்டுப் பெருவிழா(படங்கள்)

அச்சுவேலி கலை பண்பாட்டு மன்றத்தின்.கலை பண்பாட்டுப் பெரு விழா நேற்று 21.06.2014 மிகவும் சிறப்பா இடம் பெற்றது. கோப்பாய் பிரதேச செயலாளர் ம.பிரதீபன் பிரதம விருந்தினராகவும் மற்றும் யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் வேல்நம்பி சிறப்பு விருந்தினராகவும்  கலந்து சிறப்பித்தனர்.

யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற பட்டம் ஏற்றும் விழா

யாழில் மக்களின் 'பாரம்பரியங்களையும் கலை கலாசாரங்களையும் ஏற்படுத்தும் வகையிலான வடமாகாணத்தில் பட்டம் ஏற்றும் விழா  இன்று  யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது. இந்த பட்டங்களில் வெகும் விமர்சையாக கட்டப்பட்டதும் பறக்கவிடப்பட்டதுமான பட்டங்களுக்கான விருதுகளில் முதல் இடத்தை டிராகன்...

யாழ். அளவெட்டியில் சூட்சுமமான முறையில் தங்க நகைகள் திருட்டு

யாழ்ப்பாணம் அளவெட்டி வடக்கு பகுதியில் சூட்சுமமான முறையில் வீடொன்றுக்குள் நுழைந்த திருடர்கள் சுமார் 35 இலட்சம் ரூபா பெறுமதியான 80 பவுண் தங்க நகைகளையும் ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துக் சென்றுள்ளனர். வீட்டார் வழங்கிய தகவலுக்கு அமைய நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை மூன்றரை மணி தொடக்கம் 5...

யாழ்.நூலகத்தில் இன்று முதல் சிறுவர் புத்தகக் கண்காட்சி

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு யாழ்.பொது நூலகத்தில் இன்று முதல் நடமாடும் சிறுவர்  புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது.   இன்று காலை 9மணிமுதல் மாலை 6மணிவரை இந்தக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.   மேலும் இந்தக்கண்காட்சி இன்றிலிருந்து ஒருவாரத்துக்கு இடம்பெறவுள்ளதாக யாழ்.மாநகரசபை பொது...

யாழில் பார்த்தீனியம் வளர்ச்சி. நில உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில்  விளை நிலங்களிலோ அல்லது வீட்டு வளவுகளிலோ பார்த்தீனியம் காணப்படின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர் க.சிறிபாதசுந்தரம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 1999 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்கத் தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின்...

தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் விபத்தில் இரு ஈழத்தமிழர் மரணம்

தமிழ் நாடு நாமக்கல் மாவட்டம் வடத்தூர் செல்லும் வீதியில் இலங்கை அகதிகள் செலுத்திவந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.   இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியா சென்று எம்.மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த இவர்கள்  கொல்லிமலை அடிவாரத்திலுள்ள...

கதிர்காமத்திற்கான காட்டுப்பாதை இன்று திறப்பு

கதிர்காம பாத யாத்திரைக்கான காட்டுப்பாதை இன்று 20ம் திகதி வெள்ளிக்கிழமை திறக்கப்படுகிறது. காட்டுப்பாதையால் பயணிப்பதற்கென உகந்தையில் சுமார் 1000 பேரளவில் நேற்று வியாழக்கிழமை தங்கியிருந்ததாக வேல்சாமி அங்கிருந்து தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் முதல்தொகுதி பாதயாத்திரீகர்கள்...

யாழ்.வரணியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

யாழ்.வரணி வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தநிலையில், இன்று குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குமாரசாமி கிருபாகரன் (30 வயது) என்ற இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில்...

<< 255 | 256 | 257 | 258 | 259 >>

நிலமும் புலமும். சிறுப்பிட்டி

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவனில் செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வு

சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில்   செயல் பட்டு மகிழ்வோம் போட்டி நிகழ்வுஇன்று 31.01.2020 வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 31.01.2020

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்

சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களின் 119 ஆவது நிணைவு தினம்.26.01.2020 ஞயிற்றுக்கிழமை சி.வை தாமோதரம்பிள்ளை இடம்பெறும்.அன்புடன் அழைக்கின்றனர் நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.01.2020

கொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று  நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  17.10.2019

கோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை

கோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில்    செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக   நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  09.10.2019

சிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி

நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா  அவர்கள்  168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி  06.10.2019

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை

கோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால்  நல்ல முறையில்...

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான  தேர்த்திருவிழா  இன்று 15.07.2019  திங்கட்கிழமை  சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி  15.07.2019

வடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்

வடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன்    சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர்  சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை   08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....

தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்

 தமிழ் ஒளி    டன்   தொலைக்கட்டிசியில்  .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில்   சிறுப்பிட்டியில் புகழ்பூத்த  வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின்   நேர்காணல்    நிலமும் புலமும். சிறுப்பிட்டி  20.05.2019

சி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019

சகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும்  வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும்  விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...

1 | 2 | 3 | 4 | 5 >>